சங்கீதம் 62:8 TAOVBSI
[8] ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா)
https://bible.com/bible/339/psa.62.8.TAOVBSI #christian bible words
ஏசாயா 60:1 TAOVBSI
[1] எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
https://bible.com/bible/339/isa.60.1.TAOVBSI #christian bible words