இன்று
வார கடைசி
மாத கடைசி
வருட கடைசி
மட்டுமல்ல
துக்கம்
துயரம்
கஷ்டம்
தோல்வி
எல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்...
பிறக்கும் இனிய புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! #📺அரசியல் 360🔴