த.விக்னேஸ்வரன் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
ShareChat
click to see wallet page
@540393261
540393261
த.விக்னேஸ்வரன் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@540393261
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #என் உயிர் தளபதி விஜய்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
01:56
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
01:01
#❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ - ShareChat
00:25
#❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ - ShareChat
00:15
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
00:28
👌👌'#பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி! 👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி! 👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி! 👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி! 👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி! 👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி! 👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி! 👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி! 👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி! 👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி! 👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி. 👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி. 👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி. 👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி. 👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி. 👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி. 👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி! 👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி! 👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி ! 👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி! #தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
தினமும் ஒரு தகவல் - ShareChat
விஜய விட அஜித் கு திமுக மேல மிக பெரிய வெறுப்பு இருக்கு போல..!🙄 பழைய கதை பாக்கி நிறைய இருக்கும்னு தோணுது..! எப்போ அடிக்கலாம்னு இருந்திருப்பாரு மனுஷன். கலைஞர் இருக்குறப்போவே மேடை ல கெத்தா பேசுனவரு அவரு. விஜய் அரசியல் entry, மக்கள் செல்வாக்கு விஜய் பக்கம், எல்லாமே அஜித் பாத்துட்டு தான் இருந்திருக்காரு இவ்ளோ நாளா.. ~நான் பேசுனது லாம் விஜய் கு எதிர பரப்ப படுதுனு news தெரிஞ்சதும்.. Open ah சொல்லிட்டாரு.. என்னைக்கும் நான் விஜய் கு நல்லது தான் நினைப்பேன். அவர் எடுக்கும் முடிவு எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் னு சொல்லிட்டாரு. இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் மேலும் நா விஜய் கு against ah பேசுறேன்னு சொல்றவங்க லாம் அமைதியா இருந்த உங்களுக்கு நல்லதுன்னு எச்சரிக்கை விட்டுட்டாரு 🙄 திமுக மறுபடியும் விஜய் கிட்ட பிரச்சனை பண்ணுச்சுன்னா அஜித் கண்டிப்பா உள்ள வருவாரு அப்போ திமுகனால ஒண்ணுமே செய்ய முடியாது.. அஜித் கு ஏதாச்சும் பிரச்னை பண்ணா விஜய் உள்ள வந்திருவாரு..! கொடல உருவ ரெண்டு பேரும் காத்துகிட்டு இருக்காங்க போல தெரியுது 🙄 70 வருஷ கட்சியா இல்ல 30 வருஷ சினிமா பயண எங்களோட நட்பா னு நிக்கிறாங்க இப்போ அஜித், விஜயும் 🔥 இப்போ இருக்க நிலைமைக்கு இவங்க ரெண்டு பேரையும் தமிழ்நாட்டுல எந்த கட்சியாலயும் அசைக்க கூட முடியாது. அதான் உண்மை..🔥 #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
திருச்சபை போதகர்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை🛑❌❌❌❌❌❌❌❌❌🛑🛑🛑🛑🛑🛑🛑 இந்த புகைப்படத்திலுள்ள இரு பெண்மனிகள் கர்நாடகா முன்சூரை பகுதியை சேர்ந்தவர்கள். விஜயா மற்றும் இளம் வயதிலுள்ள பெண் பெயர் நான்சி கிரேஸ் லூயிஸ் இந்த பெண் வெளிநாட்டில் வேலை செய்ததாக கூறுவார் திருமணத்திற்க்காக வந்ததாகவும் எனவே உங்கள் சபைக்கு வந்தோம். உங்கள் ஜெபத்தால் கட்டுகளிலிருந்து விடுதலை பெற்றதாக கூறி சாட்சி சொல்வார்கள். இனி இந்த ஊழியர்தான் எங்களுக்கு எல்லாமே என்று பெறுமையாக புகழ்வார்கள். வேளிநாட்டில் வேலை வாங்கி தரும் கம்பனி நடத்துவதாக கூறி சபை வாலிபர்கள் குடும்பத்தில் நம்பும்படி பேசுவார்கள். சபை போதகரை சிபாரிசு செய்ய வைத்து அவர் நம்பிக்கையின் பேரில் மக்களிடம் எளிதாக பணம் வாங்குவார்கள். பணம் வாங்கியபின் துபாய் நேராக சென்று Work visa வாங்கி வருவதாக கூறி ஏமாற்றி காலி செய்து விட்டு ஓடிவிடுவார்கள். இதில் சபை மக்களை குறி வைத்து பணம் பெற நெறுக்கமாகவும் பழகி பின்பு மிரட்டுவார்கள். தமிழகத்தில் இப்போது எந்த சபைக்கு வேண்டுமானாலும் வரலாம். கோவையில் மூன்று சபைகளில் கைவரிசைக்காட்டி இப்போது அடுத்த திட்டத்திலுள்ளார்கள். முடிந்தவரை சபை குழுவில் பகிரவும். #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தினமும் ஒரு தகவல் #தளபதி விஜய் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️
தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் - 9JBIOSCOPE AR { COPa 41 ஆயுத எழுத்து படம் பார்த்திருக்கிறீர்களா ? அமர்ந்து நாவடக்கம் தெரியாமல் சட்டப்பேரவையில் 916016 செய்து கொண்டிருக்கிறார்கள், கொண்டு கேலியும் கிண்டலும் தைரியம் இருந்தால் எங்கள் தலைவர் விஜய் மீது கைவைத்துப் பாருங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களுக்கு உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள், ஆயுத எழுத்து படம் பார்த்திருக்கிறீர்களா ? இளைஞர் புரட்சி, அந்த புரட்சிதான் உருவாகிக் கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா 2026-60 BIOSCOPE tamil behindtalkiescom 5-NoV-25 9JBIOSCOPE AR { COPa 41 ஆயுத எழுத்து படம் பார்த்திருக்கிறீர்களா ? அமர்ந்து நாவடக்கம் தெரியாமல் சட்டப்பேரவையில் 916016 செய்து கொண்டிருக்கிறார்கள், கொண்டு கேலியும் கிண்டலும் தைரியம் இருந்தால் எங்கள் தலைவர் விஜய் மீது கைவைத்துப் பாருங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களுக்கு உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள், ஆயுத எழுத்து படம் பார்த்திருக்கிறீர்களா ? இளைஞர் புரட்சி, அந்த புரட்சிதான் உருவாகிக் கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா 2026-60 BIOSCOPE tamil behindtalkiescom 5-NoV-25 - ShareChat
#❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ - வையுங்கள் பார்ப்போம் கை தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம் அவர் வீட்டிற்குள் செல்லுங்கள் ஒட்டுமொத்த கல்லூரி முதலில் இளைஞர்களம் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் கொண்டிருக்கிறது 2026 ஆம் ஆண்டு உருவாகி இளைஞர் புரட்சி  ஆதவ் அர்ஜனா 0.00 தமிழ் NEWS 2417 (೮99 / newstamiltvZLx7   05 NOV 2025 Wwmmewstamiltv வையுங்கள் பார்ப்போம் கை தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம் அவர் வீட்டிற்குள் செல்லுங்கள் ஒட்டுமொத்த கல்லூரி முதலில் இளைஞர்களம் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் கொண்டிருக்கிறது 2026 ஆம் ஆண்டு உருவாகி இளைஞர் புரட்சி  ஆதவ் அர்ஜனா 0.00 தமிழ் NEWS 2417 (೮99 / newstamiltvZLx7   05 NOV 2025 Wwmmewstamiltv - ShareChat