SK.Sheela  💕💕💕
ShareChat
click to see wallet page
@593476418
593476418
SK.Sheela 💕💕💕
@593476418
I Love My SK I love husband I love you 🫶🫶🫶
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - நாளொரு நற்சிந்தனை னந்தமாய் வாழ ஆடம்பரம் தேவையில்லை. அன்பானவர்கள் உடன் இருந்தாலே போதும் S K P நாளொரு நற்சிந்தனை னந்தமாய் வாழ ஆடம்பரம் தேவையில்லை. அன்பானவர்கள் உடன் இருந்தாலே போதும் S K P - ShareChat
#கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி - கச்சன் கொத்துமல்லி தொக்கு கொத்துமல்லி காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து  நான்கையும் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும் பிறகு கடாயில், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து  வரும்வரை கிளமி இறக்கவம் கச்சன் கொத்துமல்லி தொக்கு கொத்துமல்லி காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து  நான்கையும் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும் பிறகு கடாயில், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து  வரும்வரை கிளமி இறக்கவம் - ShareChat
#சின்ன வெங்காயம் தொக்கு
சின்ன வெங்காயம் - Ca சின்ன வெங்காயத் கச்சன் தொக்கு சின்ன வெங்காயத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயம் ஆறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் வெங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் Ca சின்ன வெங்காயத் கச்சன் தொக்கு சின்ன வெங்காயத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயம் ஆறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் வெங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் - ShareChat
#சுவையான தக்காளி தொக்கு #தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு - அனை 88&0[ தக்காளித் தொக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாயைப் போட்டு லேசாக வறுத்து தக்காளி சேர்த்து  வதக்கவும் சற்று வதங்கியதும் இறக்கி, ஆறவைத்து உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும் பிறகு கபாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங் காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ளதக்காளி விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் அனை 88&0[ தக்காளித் தொக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாயைப் போட்டு லேசாக வறுத்து தக்காளி சேர்த்து  வதக்கவும் சற்று வதங்கியதும் இறக்கி, ஆறவைத்து உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும் பிறகு கபாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங் காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ளதக்காளி விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் - ShareChat
#பச்சை மிளகாய் 🙏 பச்சை மிளகாய் தொக்கு
பச்சை மிளகாய் 🙏 - அயள் கச்சன் பச்சைமிளகாய் தொக்கு பச்சைமிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும் உப்பு, புளி, அதனுடன் 88i59l. வெல்லம் கெட்டியாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு  வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் மஞ்சள் சேர்த்து ' அரைத்து தூள் வைத்துள்ள பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் அயள் கச்சன் பச்சைமிளகாய் தொக்கு பச்சைமிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும் உப்பு, புளி, அதனுடன் 88i59l. வெல்லம் கெட்டியாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு  வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் மஞ்சள் சேர்த்து ' அரைத்து தூள் வைத்துள்ள பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் - ShareChat
#நாட்டு நெல்லிக்காய் #நெல்லிக்காய் நன்மைகள்..... #🪴🌳 நெல்லிக்காய் தொக்கு
நாட்டு நெல்லிக்காய் - நெல்லிக்காய் தொக்கு அலனை 88&0[ வேகவைத்த நெல்லிக்காய், காய்ந்த மிளகாய் உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மஞ்சள்தூள், வெந்தயப்பொடி பெருங்காயத் ೫6on5sl  தாளித்து  தூள் வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து கிளறவும் இறக்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு பழத்தைப் பிழிந்து எலுமிச்சம் கிளறி இறக்கவும் நெல்லிக்காய் தொக்கு அலனை 88&0[ வேகவைத்த நெல்லிக்காய், காய்ந்த மிளகாய் உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மஞ்சள்தூள், வெந்தயப்பொடி பெருங்காயத் ೫6on5sl  தாளித்து  தூள் வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து கிளறவும் இறக்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு பழத்தைப் பிழிந்து எலுமிச்சம் கிளறி இறக்கவும் - ShareChat
#பச்சை மாங்காய்..🤤🤤🤤 மாங்காய் தொக்கு
பச்சை மாங்காய்..🤤🤤🤤 - மாங்காய் தொக்கு கச்சன் அ்சை காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காய்த்தூள் மஞ்சள் சேர்த்து சீவிவைத்த gI6i | புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும் சற்று வதங்கியதும் உப்பு வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் மாங்காய் தொக்கு கச்சன் அ்சை காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காய்த்தூள் மஞ்சள் சேர்த்து சீவிவைத்த gI6i | புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும் சற்று வதங்கியதும் உப்பு வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் - ShareChat
#மிளகு கருவை வேப்பிலை தொக்கு
மிளகு - மிளகு கறிவேப்பிலை ae கச்சன் தொக்கு மிளகு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் புளி கறிவேப்பிலை  வெல்லம் உப்பு சேர்த்து  நன்றாக அரைக்கவும் பிறகு அடி கனமான கபாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் ,  மஞ்சள்தூள் போட்டு தாளித்து  அரைத்து  வைத்துள்ள  கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் கிளறி சுருளக் இறக்கவும் இதுஜீரணத்துக்கு மிகவும் நல்லது. மிளகு கறிவேப்பிலை ae கச்சன் தொக்கு மிளகு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் புளி கறிவேப்பிலை  வெல்லம் உப்பு சேர்த்து  நன்றாக அரைக்கவும் பிறகு அடி கனமான கபாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் ,  மஞ்சள்தூள் போட்டு தாளித்து  அரைத்து  வைத்துள்ள  கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் கிளறி சுருளக் இறக்கவும் இதுஜீரணத்துக்கு மிகவும் நல்லது. - ShareChat
#🌿 இயற்கை உணவு #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🌿 இயற்கை உணவு - ஆவாரம் பூ பயன்கள் ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள்  சூட்பனால் ஏற்படும் கண்நோய்  குணமாகும் ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் தர்நாற்றம் போகும்  ஆவாரம் பூ பயன்கள் ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள்  சூட்பனால் ஏற்படும் கண்நோய்  குணமாகும் ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் தர்நாற்றம் போகும் - ShareChat
#🧖‍♀️முடி பராமரிப்பு #முடி வளர குறிப்பு #முடி அடர்த்தியாக வளர இந்த உணவுகளை தவறாம சாப்பிடுங்க! #தலை முடி வளர please subscribe my you tube channel #முடி நீளமாக வளர
🧖‍♀️முடி பராமரிப்பு - ஆவாரம் பூவின் பயன்கள் ஆவாரம் பூ, செம்பருத்திர தேங்காய் பால் மூன்றம் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர முழ கொட்டுவது நின்று முட நன்கு கருத்து வளரும் ஆவாரம் பூவின் பயன்கள் ஆவாரம் பூ, செம்பருத்திர தேங்காய் பால் மூன்றம் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர முழ கொட்டுவது நின்று முட நன்கு கருத்து வளரும் - ShareChat