எங்கள் அன்பு தோழி, தீபாவிற்கு அட்வான்ஸ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், வாழ்வில் இதிவரை பெற்ற துன்பங்கள், கஷ்டங்கள், இழப்புகள், எல்லாம் நீங்கி, இனிவரும் காலம் வசந்தமாக மலர, இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், 💐💐💐🎂🎂🎂👏🏻👏🏻👏🏻இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝🤝🤝 #💞 Thala💞 Rasigai💞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🎂Happy Birthday🥳 #🌻வாழ்த்துக்கள்💐