தோழர்களுக்கு வணக்கம்
கடந்த ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்வு மத்திய அமைச்சர் கிரிஷ் மகாஜன் என்பவர்
அம்பேத்கரின் பெயரை திட்டமிட்டு தவிர்த்ததை கண்டித்து முழக்கமிட்ட சகோதரி
மாதவி ஜாதவ் அவர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை கூறிய தலைவரின் பெயரை அவமதிப்பு செய்த சங்கி கும்பலை கண்டித்தும் கோவையில் இன்று 29-1*26 மாலை 5 மணி அளவில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்
அம்பேத்கர் உயர்த்தி பிடிப்போம்
ஆரியத்தை விரட்டி அடிப்போம்
அனைவரும் வருக!!! வருக!!! #dtk party.com tamilnadu #திராவிடத்தமிழர்கட்சி #தமிழ்நாடுஅரசியல்