சுரேஷ் குமாரா
ShareChat
click to see wallet page
@68475404
68475404
சுரேஷ் குமாரா
@68475404
𝙸 𝚕𝚘𝚟𝚎❤ 𝚂𝚑𝚊𝚛𝚎 𝙲𝚑𝚊𝚝💬
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:15
*🕉🕉️ஶ்ரீராமஜயம்.* 🕉️🕉️ *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 25* ~ *{11/12/2025}* *வியாழக்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம்.* *3.ருது ~ ஸரத் ருதௌ.* *4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம் )* *5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்* *6 . திதி ~ ஸப்தமி இரவு 07.43 PM வரை . பிறகு அஷ்டமி .* *ஸ்ராத்த திதி ~ ஸப்தமி .* *7.நாள் ~ வியாழக்கிழமை { குருவாஸரம்}* *8.நக்ஷத்திரம் ~ மகம் காலை 08.44 AM வரை. பிறகு பூரம்.* *அமிர்தாதி யோகம் ~ அமிர்த , சித்த யோகம் .* *நாம யோகம் ~ விஷ்கம்ப நாம யோகம் (11.40 AM). பிறகு ப்ரீதி நாம யோகம்.* *கரணம் ~ பவம் , பாலவம் .* *நல்ல நேரம் ~ காலை 10.45 AM ~ 11.45 AM. ~......* *ராகு காலம் ~ பகல் 01.30 ~ 03.00 PM .* *எமகண்டம் ~ காலை 06.00 ~ 07.30 AM.* *குளிகை ~ காலை 09.00 AM ~ 10.30 PM.* *சூரிய உதயம். ~ காலை 06.21 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.43 PM.* *சந்திராஷ்ட்டமம் ~ திருவோணம் .* *சூலம் ~ தெற்கு.* *பரிகாரம் ~ தைலம்* *இன்று ~.* *🕉️🕉SRI RAMA JAYAM🕉️🕉* *PANCHAANGAM ~ VISWAVASU ~ KAARTHIGAI ~ 25 ~* *(11/12/2025) THURSDAY* *1.YEAR ~ VISWAVASU VARUDAM { VISWAVASU NAMA SAMVATHSARAM}.* *2.AYANAM ~ DHAKSHINAAYANAM.* *3.RUTHU ~ SARATH RUTHU.* *4.MONTH ~ KAARTHIGAI ( VRICHCHIGA MAASAM)*. *5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM.* *6.THITHI ~ SABTHAMI UPTO 07.43 PM. AFTERWARDS ASHTAMI .* . *SRAATHTHA THITHI ~ SABTHAMI .* . *7.DAY ~ THURSDAY ( GURU VAASARAM).* *8. NAKSHATHRAM ~ MAGAM UPTO 08.44 AM. AFTERWARDS POORAM.* *AMIRDHATHI YOGAM ~ AMIRDHA , SIDHDHA YOGAM .* *NAAMA YOGAM ~ VISHKAMBHA NAAMA YOGAM (11.40 AM) . AFTERWARDS PREETHI NAAMA YOGAM* *KARANAM ~ BHAVAM , BAALAVAM .* *RAGU KALAM~ 01.30 PM ~ 03.00 PM.* *YEMAGANDAM ~ 06.00 ~ 07.30 AM.* *KULIGAI ~ 09.00 ~ 10.30 AM.* *GOOD TIME ~ 10.45 AM ~ 11.45 AM .* &..... *SUN RISE ~ 06.21 AM.* *SUN SET ~ 05.43 PM.*. *CHANDRAASHTAMAM ~ THIRUVONAM .* *SOOLAM ~ SOUTH .* *PARIGARAM*~ *OIL*~ *TODAY ~ . 🙏🙏* #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ஸ்ரீ சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா @o uocnon[ @  0000 3m@3 ஸ்ரீ சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா @o uocnon[ @  0000 3m@3 - ShareChat
#🕉 शिव भजन #🙏🏻आध्यात्मिकता😇 #🕉 ओम नमः शिवाय 🔱 #🔱हर हर महादेव #🔱बम बम भोले🙏
🕉 शिव भजन - ShareChat
00:43
Rohit Sharma and Virat Kohli now occupy the top two spots in the ICC Men's ODI batting rankings 🔥🔥 #TeamIndia #RohitSharma #ViratKohli #🏏 கிரிக்கெட்
🏏 கிரிக்கெட் - MEN. apoll 499 IINDL) 2| ٥ OJIBIIIIIIOIIIIIOS ப9 ILIII TILI Rillt ROHTSHARMA 781 URITKOHLI 773 2 3 DARVL MITCHELL  766 | [BRAHIM ZADRAN | 764 4 SHUBMANGILL | ७२३ 5 BABARAZAM | 122 6 HARRY TECTOR | 708 ] 8 SHAIHOPE | 701 CHARITHASALANKA ] 9 690 10 SHREYASIVER | 679 MEN. apoll 499 IINDL) 2| ٥ OJIBIIIIIIOIIIIIOS ப9 ILIII TILI Rillt ROHTSHARMA 781 URITKOHLI 773 2 3 DARVL MITCHELL  766 | [BRAHIM ZADRAN | 764 4 SHUBMANGILL | ७२३ 5 BABARAZAM | 122 6 HARRY TECTOR | 708 ] 8 SHAIHOPE | 701 CHARITHASALANKA ] 9 690 10 SHREYASIVER | 679 - ShareChat
பெணின் எலும்புக்கூட்டை எப்படி கண்டறிவது? — அனைவருக்கும் புரிய ஒரு விரிவான தமிழ் விளக்கம் மனித உடல் என்பது இயற்கையின் மிகச் சிக்கலான படைப்புகளில் ஒன்று. அதில் எலும்புக்கூடு அமைப்பு மிக முக்கியமானதுமான, உயிரியல் ரீதியாக பல அதிசயங்களை கொண்ட ஒன்றாகும். ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தாலே அது ஆணுடையதா, பெணுடையதா என பொதுவாக நமக்கு உடனே தெரியாது. ஆனால் சில முக்கிய குறிகள் மூலம் அதை ஊகிக்கலாம். அதே முறையில் — "இரண்டு எலும்புக்கூடுகளில் எது பெண்களைச் சேர்ந்தது?" என்ற கேள்வி வருகிறது. இதில் சரியான பதிலை சொல்வதற்கு எலும்புகளின் வடிவம், அகலம், மூட்டு அமைப்பு, மற்றும் உடலின் சமநிலையைக் கவனிக்க வேண்டும். இப்போது, மனித உடலமைப்பு விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான அம்சங்களை எளிய மொழியில் பார்க்கலாம். --- 1. இடுப்பெலும்பின் (Pelvis) அகலம் பெண்களின் உடலில் குழந்தை பிறப்பதற்கான அமைப்பு இருக்கிறது. அதனால், பெண்களின் இடுப்பெலும்பு ஆண்களை விட அகலமாகவும் வட்டமாகவும் இருக்கும். பெண் இடுப்பெலும்பு → அகலமானது, வட்டமானது, “Bowl Shape” போல ஆண் இடுப்பெலும்பு → இறுக்கமானது, குறுகியது, “V Shape” போல எந்த எலும்புக்கூட்டின் இடுப்பு அகலமாக இருக்கிறதோ, அது பெரும்பாலும் பெண்ணுடையது. --- 2. முதுகெலும்பு–தொண்டை கோணம் (Femur Angle) நம் கால்களை முதுகெலும்புடன் இணைக்கும் Femur bone பெண்களில் ஓரளவு உள்ளே சாய்ந்திருக்கும். இதற்கு Q-Angle என பெயர். பெண்கள் → விசாலமான இடுப்பால் கோணம் அதிகம் ஆண்கள் → கோணம் நேராகவும் குறைவாகவும் இருக்கும் எலும்புக்கூட்டில் கால்கள் உள்ளே சாய்ந்திருப்பது பெண்களைக் குறிப்பதாக கருதப்படுகிறது. --- 3. மார்பெலும்பின் அளவு (Rib Cage) ஆண்களுக்கு பொதுவாக மார்புப்புறம் அகலமாக இருக்கும். பெண்களில்: ரிப் கேஜ் → சிறியது, நெறிதானது தோள்பட்டை → அளவில் குறுகியது ஆண்களில்: ரிப் கேஜ் → பரந்தது, பெரியது தோள்பட்டை → விரிவானது --- 4. தலைக்கூட்டின் வடிவம் (Skull Structure) பெண்களின் தலைக்கூட்டில் காணப்படும் அம்சங்கள்: மென்மையான முக எலும்புகள் குறைந்த மூக்கு முனை சிறிய தாடை மெல்லிய புருவ எலும்புகள் ஆண்களில்: கரடுமுரடான, தடித்த எலும்புகள் பெரிய தாடை தடிமனான புருவ எலும்புகள் --- 5. முழு உடல் அளவியல் வேறுபாடுகள் பெண்களின் எலும்புகள் பொதுவாக: லேசானவை அரை வட்ட வடிவ அதிகம் மூட்டு முடிச்சுகள் குறைவாக வெளிப்படும் ஆண்களில்: எலும்புகள் தடிமனானவை கூர்மையான மூட்டு முடிச்சுகள் தெளிவாக வருதல் --- எலும்புக்கூட்டைக் காண்பது ஏன் ஒரு அறிவியல் சவாலாகும்? ஒவ்வொரு மனிதனின் எலும்புக்கூடும் தனித்துவம் கொண்டது. பாலின வேறுபாடுகள் பொதுவான அடிப்படையில் இருக்கினும், 100% உறுதியாக முடிவு செய்வது சுலபமில்லை. அதனால்: பார்வையால் ஊகிப்பது உடலியல் அறிவால் विश्लेषணம் செய்வது இவை இரண்டும் சேர்ந்து தான் ஒரு முடிவை சொல்வோம். --- உங்கள் கணிப்பு என்ன? இப்போது நீங்கள் எலும்புகளின் அமைப்பு பற்றி அறிந்துவிட்டீர்கள். பாருங்கள்… 👉 எந்த எலும்புக்கூடு பெண்? 👉 எந்த அம்சத்தை வைத்து நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்? உங்கள் சரியான கணிப்பு மனித உடல்வியல் அறிவை சோதிக்கும் ஒரு சுவாரஸ்ய விளையாட்டு! --- சுருக்கமாக முக்கிய அம்சங்கள்: அகலமான இடுப்பு = பெண் உள்ளே சாய்ந்த கால்கள் = பெண் சிறிய ரிப் கேஜ் = பெண் மென்மையான தலைக்கூடு = பெண் நீங்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? கமெண்ட் பகுதியில் உங்கள் கணிப்பைப் பகிருங்கள்! #🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - B A B A - ShareChat
*🕉🔯ஶ்ரீராமஜயம்.🕉* *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 24*~ *{10/12/2025}* *புதன்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வா‌வஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம் .* *3.ருது ~ ஸரத் ருதௌ.* *4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம் )* *5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்* *6. திதி ~ ஷஷ்டி இரவு 07.58 PM வரை . பிறகு ஸப்தமி.* *ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி .* . *7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்ய நாம வாஸரம் ).* *8. நக்ஷத்திரம் ~ ஆயில்யம் காலை 08.36 AM வரை . பிறகு மகம்.* *அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .* *நாம யோகம் . ~ வைத்ரிதி நாம யோகம் { 12.46 PM}. பிறகு விஷ்கம்ப நாம யோகம்.* *கரணம் ~ வணிஜை , பத்ரம்.* *நல்ல நேரம் ~ காலை 09.15 AM ~ 10.15 AM & 04.45 ~ 05.45 PM .* *ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .* *எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.* *குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.* *சூரிய உதயம். ~ காலை 06.21 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.43 PM.* *சந்திராஷ்ட்டமம் ~ உத்திராடம்.* *சூலம் ~ வடக்கு.* *பரிகாரம் ~ பால்* *இன்று ~ .* *🔯🕉SRI RAMA JAYAM🔯🕉* *PANCHAANGAM ~ ~ VISWAVASU ~ KAARTHIGAI - 24 ~* *(10/12/2025) ~ WEDNESDAY* *1.YEAR ~ VISWAVASU {VISWAVASU NAMA VATHSARAM).* *2.AYANAM ~ DHAKSHINAAYANAM*. *3. RUTHU ~ SARATH RUTHU.* *4. MAASAM ~ KAARTHIGAI ( VRICHCHIGA MAASAM)*. *5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*. *6.THITHI ~ SHASHTI UPTO 07.58 PM. AFTERWARDS SABTHAMI. *SRAATTHTHA THITHI ~ SHASHTI .* *7.DAY ~ WEDNESDAY (SOWMYA VAASARAM).* *8. NAKSHATHRAM ~ AAYILYAM UPTO 08.36 AM. AFTERWARDS MAGAM.* . *AMIRDHATHI YOGAM ~ SIDHDHA , YOGAM .* *. *NAAMA YOGAM ~ VAIDHRITHI NAAMA YOGAM ( 12.46 PM). AFTERWARDS VISKAMBHA NAAMA YOGAM.* *KARANAM ~ VANIJAI , BHADHRAM.* *. *RAGU KAALAM ~ 12.00 PM ~ 01.30 PM.* *YEMAGANDAM* ~ *07.30 ~ 09.00 AM*’ *KULIGAI ~ 10.30 AM ~ 12.00 PM.* *GOOD TIME ~ 09.15 AM ~10.15 AM . & 04.45 ~ 05.45 PM.* *SUN RISE ~ 06.21 AM.* *SUN SET ~ 05.43 PM.*. *CHANDRAASHTAMAM ~ UTHTHIRAADAM .* *SOOLAM ~ NORTH .* *PARIGARAM* ~ .*MILK* *TODAY ~* #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - Imeागमा Imeागमा - ShareChat
அக்ஷதை பற்றிய சில தகவல்கள். "அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு'' ? இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறதே! இதன் "தாத்பர்யம்" என்ன? "க்ஷதம்" என்ற வார்த்தைக்கு "குத்துவது" அல்லது "இடிப்பது" என்று பொருள். "அக்ஷதம்" என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி "அக்ஷதை" எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு "அக்ஷதை" தயாரிப்பது உசிதமல்ல . இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்? பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம். எதற்கு இப்படிச் செய்கிறார்கள்? சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது. அதில்லாமல் அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி, "உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்" என்ற பொருளிலேயே அக்ஷதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு. திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களை விட, அக்ஷதைக்கே முக்கியத்துவம் ஏன் வழங்கப்படுகிறது? சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்.. ஒருமித்து வாழவிழைபவர்கள். அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம். ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் அக்ஷதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர். இதை வீசி எறிவது தவறான விஷயம். (சாஸ்திரிகள்தலையில்தான் அட்சதை பெரும்பாலும்விழுகிறது😄) திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும். அக்ஷதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அக்ஷதையின் குறியீடு. இப்படிப்பட்ட அக்ஷதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும். அதே போன்று புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹாலக்ஷ்மியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால் அக்ஷதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்த்ர ரீதியான உண்மையாகும். -- #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
புதிய வாக்காளர் சேர்க்கை இன்று டிசம்பர் 09 2025 செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 08 2026 வரை விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேவையான ஆவணங்கள், 1.ஆதார் கார்டு 2.போட்டோ 1 3.பிறப்புச் சான்றிதழ் 4.பள்ளிச் சான்றிதழ்(TC) இன்று முதல் தொடக்கப் பள்ளிகளில் BLO க்கள் இருப்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று விண்ணபிக்க வேண்டும். 🛑🛑🛑🛑🛑🛑 #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
Two coaches under pressure 🇮🇳🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Gautam Gambhir & Brendon McCullum are feeling the heat 👀 #AUSvENG #🏏 கிரிக்கெட்
🏏 கிரிக்கெட் - $ oIOKES 55 Soxe $ oIOKES 55 Soxe - ShareChat
*🕉🔯ஶ்ரீராமஜயம்🕉* *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 23*~ *{09/12/2025}* *செவ்வாய்க்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம்.* *3.ருது ~ ஸரத் ருதௌ.* *4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்)*. *5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்* *6 திதி ~ பஞ்சமி இரவு 08.41 PM வரை . பிறகு ஷஷ்டி.* *ஸ்ராத்த திதி ~ பஞ்சமி .* *7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}* *8.நக்ஷத்திரம் ~ பூசம் காலை 08.55 AM வரை. பிறகு ஆயில்யம்.* *அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம்.* *நாம யோகம் ~ மாஹேந்திர நாம யோகம் (02.33 PM). பிறகு வைத்ரிதி நாம யோகம்.* *. *கரணம் ~ தைதுலம் , கரஜை .* *நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.* *ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .* *எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.* *குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.* *சூரிய உதயம். ~ காலை 06.20 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.43 PM.* *சந்திராஷ்ட்டமம் ~ பூராடம் .* . *சூலம் ~ வடக்கு *பரிகாரம் ~ பால்*. *. இன்று ~ .* *🔯🕉SRI RAMAJAYAM🔯🕉* *PANCHAANGAM ~ VISWAVASU ~ KAARTHIGAI ~ 23* ~ *(09/12/2025) ~ TUESDAY* *1.YEAR ~ VISWAVASU VARUDAM { VISWAVASU NAMA VATHSARAM) .* *2 ~ AYANAM ~ DHAKSHINAAYANAM*. *3 ~ RUTHU ~ SARATH RUTHU. *4 ~ MONTH ~ KAARTHIGAI ( VRICHCHIGA MAASAM)*. *5 PAKSHAM ~ KRISHNA PAKSHAM .* *6.THITHI ~ PANCHAMI UPTO 08.41 PM. AFTERWARDS SHASHTI .* *SRAATHTHA THITHI ~ PANCHAMI .* *7.DAY ~ TUESDAY ( BOUMA VAASARAM).*. *8.NAKSHATHRAM ~ POOSAM UPTO 08.55 AM. AFTERWARDS AAYILYAM.* *AMIRDHATHI YOGAM ~ SIDHDHA YOGAM .* *NAAMA YOGAM ~ MAAHENDRA NAAMA YOGAM (02.33 PM). AFTERWARDS VAIDHRITHI NAAMA YOGAM .* *KARANAM ~ TAIDULAM , GARAJAI .* .* *SUN RISE ~ 06.20 AM*. *SUN SET ~ 05.43 PM* *RAGU KALAM~ 03.00 PM ~ 04.30 PM.* *YEMAGANDAM ~ 09.00 AM ~ 10.30 AM.* *KULIGAI ~ 12.00 PM ~ 01.30 PM.* *GOOD TIME ~ 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.* *CHANDRAASHTAMAM ~ POORAADAM .* *SOOLAM ~ NORTH* *PARIHAARAM ~ MILK.* *TODAY ~ . 🙏*. #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat