#🚹உளவியல் சிந்தனை கோபாலு மாதிரி பெட்டி சீமான் ஆகிவிட்டார் என்பதற்கு
"இந்தி படித்தால் பீகாருக்குச் சென்று கழிவறை தான் கழுவ வேண்டும்" என்று வட மாநில மக்களை இழிவுபடுத்தியது தயாநிதி மாறன்.
"இந்திக்காரர்கள் இங்கே பானி பூரி விற்கிறார்கள்" என்று உழைக்கும் மக்களை ஏளனம் செய்தது அமைச்சர் பொன்முடி.
பா.ஜ.க. வெற்றி பெறும் வட மாநிலங்களை, பாராளுமன்றத்திலேயே Gaumutra States என்று கொச்சைப் படுத்தியது தருமபுரி M.P செந்தில்குமார்.
வட மாநிலத்துல உள்ளவனுக்கெல்லாம் அறிவே கிடையாதுன்னு பேசியது யாரு??
இப்ப என்ன...
நல்லவர் வேசம் போடுரீங்க 😀🚶♂️➡️