நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் எது நிரந்தரம்... 😒✨
உன்னை என் சொந்தம் என்று நினைத்து இன்று தவறவிட்டு இவ்வுலகில் நான் இருந்து என்ன பலன்... 🥹🚶♀️
அதன் பிறகு புரிந்தது இவ்வுலகில் இருக்கும் அனைத்தும் எனக்கு வேறாக தெரிந்தது... 😐🌍
என் உடலில் இருக்கும் உயிர் எனக்கு சொந்தமில்லை... 🫀⚰️
என் பார்வையில் பார்க்கும் அனைத்தும் எனக்கு சொந்தமில்லை... 👀⭐
நான் கேட்கும் அனைத்தும் எனக்கு சொந்தமில்லை... 👌👂
நான் சுவாசிக்கும் காற்றும் எனக்கு சொந்தமில்லை... 👃🌪️
அதை எதையும் என் சொந்தம் கொண்டாட முடியாது...❤️🎀
என் வாழ்வில் நீ மறையாத ஓவியம் எப்போதுமே... 💝🖼️
#மாற்றப் பட்டேன் மாறினேன் அவளுக்காக #அவளுக்காக
எத்தனை முறை
என் உதடுகள்
முணுமுணுத்தாலும்…
கிறக்கம் கொள்ள வைப்பது
ஒன்றே ஒன்று—
உன் பெயர்தானடி, 🫰♥️... #அவளுக்காக 😍😍😍😍🌹🌹🌹
உண்மையில்
அன்பு என்னும்
விறகில்
ஒருவர் எரிய❤️🔥
இன்னொருவர்
இதம் காண்பதே
நேசம்
இருவரும் ஒரு சேர
எரிந்தால்
ஆயுள் குறைவு தான் 💚 #அவளுக்காக
உறவுகள் ஏதுமில்லை
உணர்வுகளை பரிமாறிய தருணம்
இதயங்கள் ஒத்துபோனதால்
ஒன்று கூடினோம்,
இதய ♥️இமோஜியில்
துவங்கிய ஈர்ப்பு
முத்த 😘இமோஜியில் தொடர்ந்து
சத்தமாய் பேசி சிரித்த
நாட்களின் நகர்வுகளிள்
நங்கூரமிட துவங்கியது
இருவருக்குள்ளும் ஆசைகள்,
சாதரணமாய் சந்திப்பதாய் தான் பேச்சு இருவருக்குள்ளும்
சலனங்கள் சபலத்தின் உச்சத்தை தொட
சட்டென்று ஒட்டிக்கொண்டது
இதழிரண்டும்,
தவறென்று இருவருக்கும்
தெரியும்
இருந்தும் தவிர்க முடியாமலே போனது
ஏங்கி தவித்த நாட்களுக்கு
வரமாய் கிடைத்த
இனிய தருணமதை
இழக்க மனமின்றி,
கட்டித்தழுவிய கைகளது
உடை கலைய ஒத்தாசையாய்
மாறிய
தருணமதில்
இருவரும் மேனி திறந்தோம்,
பால் நிலா பெண்ணவள்
பாய்மரகப்பலென
எனை தாங்க
ஆடி அசைந்து
அழகாய் கடந்தோம்
காமகடலதை
ஒருவருக்கொருவர்
துடுப்பிட்டபடி,
துவங்க தெறிந்த மனமது
முடிப்பதற்கு
மறுத்ததால்
சில மணிகளும் கடந்திருந்தது,
நேரமின்மை மட்டுமே
அன்றைய பிரிவிற்கு காரணமாய்
மற்றபடி
இருவருக்குள்ளும்
ஆசைகள் அலை மோதியபடி,
இன்னொரு முறை
முட்டி மோதி
கட்டி உருள மாட்டோமா
கட்டிலில் என்ற
ஏக்கத்தோடே
பெற்றோம்
பிரியா விடையதை
பிரியமான முத்தங்களோடு... #🖤💕சில நினைவுகல் மறக்க முடியாது💕🖤 #மறக்க முடியாது
அருகில் இருக்கும் உறவுகள் அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை...
இதயத்தில் இடம் பிடித்த உறவுகள் அனைத்தும் அருகில் இருப்பதில்லை...
#அவளுக்காக
உன்னை நியாபகப்படுத்தும்
எல்லாம் உன்
கண்களின் வழியாக என்
இதயத்தை வந்தடைகிறது...
நீ மட்டும் தானடி
நேரடியாக இதயத்திடமே
வந்து சேர்கிறாய்...
🌺♥️🌿♥️🌿♥️🌺 #அவளுக்காக
பிறை 🌙என்று
சொல்ல மாட்டேன்
நீ திரை போட்டு
மூடி கொல்வாய்...
முழுமதி 🌕என்றும்
சொல்ல மாட்டேன்
மாதம் ஒரு நாள்
மறைந்தே கொல்வாய்...
நிழல் என்றும்
சொல்ல மாட்டேன்
இருள் வந்தால்
ஒளிந்து கொல்வாய்...
நீங்காமல் நீ வேண்டும்
அதற்கு எதை கொண்டு
உன்னை அழைப்பேன்? ♥️🫰💚 #அவளுக்காக
விடாமல் துரத்தும் மனதிற்கு எப்படி புரிய வைப்பேன், அவள் ♥️ விடைபெற்றுச் சென்றதை #மாற்றப் பட்டேன் மாறினேன் அவளுக்காக🫰
#😊எனது முதல் பதிவு🤙🏼 உன்னிடம் சொன்னால் நீ சந்தோஷப்படுவ என்று பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்..!!♥️🦋
உன்னிடம் சொன்னால் நான் சரியாயிடுவேன் என்று பகிரப்படும் துயரங்களிலும் நிறைந்து
உள்ளது...!!❤️🩹
உண்மையான அன்பு...🤌🏻🪽💚 #அவளுக்காக... ✨
#😊எனது முதல் பதிவு🤙🏼 உன்னை யாரேனும் தேடும்
இடத்தில் இருந்து பார் அது #சுகம் 🔥
நீ யாரையேனும் தேடும்
இடத்தில் இருந்து பார் அது #ரணம் 🔥✨
என்னவள் ♥️காதலுடன் நான்💚 #அவளுக்காக



