-
ShareChat
click to see wallet page
@792718508
792718508
-
@792718508
مجھے فالو کریں
#📺அரசியல் 360🔴 ஐய்யோ திடீரென இவ்வளவு பணம் வந்தால் நான் என்ன செய்வேன்! எங்கே போய் சேர்ப்பேன் ஒரே பதற்றமாக இருக்கிறதே.
📺அரசியல் 360🔴 - ஒரே பதட்டமா இருக்கே ( ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் ஓவ்வொரு இந்தியனும் மாதம் 58 ரூபாயில் இருந்து 88 ரூபாய் சேமிக்கலாம்பு வணிகம் மற்றும் தொழிற் துறைகளின் பெடரேஷன் ஆப் இந்தியா என்கிற FICCI அமைப்பு அறிவிப்பு News source:| CNBC TV 18 திடீர்னு இவ்வளவு பெரிய தொகையை சேமிச்சு எதுல முதலீடு பண்றது? தங்கத்திலயா நிலத்துலயா? இல்ல சேர் மார்க்கட்டுலேயான்னு ஒரே குழப்பமா இருக்க! ஒரே பதட்டமா இருக்கே ( ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் ஓவ்வொரு இந்தியனும் மாதம் 58 ரூபாயில் இருந்து 88 ரூபாய் சேமிக்கலாம்பு வணிகம் மற்றும் தொழிற் துறைகளின் பெடரேஷன் ஆப் இந்தியா என்கிற FICCI அமைப்பு அறிவிப்பு News source:| CNBC TV 18 திடீர்னு இவ்வளவு பெரிய தொகையை சேமிச்சு எதுல முதலீடு பண்றது? தங்கத்திலயா நிலத்துலயா? இல்ல சேர் மார்க்கட்டுலேயான்னு ஒரே குழப்பமா இருக்க! - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ உன் வருகையும் என் எதிர்பார்ப்பும் நம் கனவும் ஒரு நாள் வெற்றி பெறும்.. S.H
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ எந்த ஒரு விஷயமும் நன்றாக யோசியுங்கள். நம்பகமானவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். ஒரு முடிவு எடுங்கள். பிறகு Enter தட்டிவிட்டு முடிவுக்குள் சென்று விடுங்கள். S.H
💝இதயத்தின் துடிப்பு நீ - Enter ్హ) Enter ్హ) - ShareChat
#📺அரசியல் 360🔴 காலமும் வரலாறும் மாறி மாறி தன்னை சுற்றிக் கொண்டே இருக்கும். அதனால் தான் பூமிப் பந்து வட்ட வடிவில் உள்ளது https://www.facebook.com/share/p/1CrNFeYuZq/
📺அரசியல் 360🔴 - Partij voor de Dieren Partij voor de Dieren - ShareChat
#📺அரசியல் 360🔴 ஐய்யோ அப்ப என்னுடைய ஓட்டர் ஐடியை மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் போலவே.. எப்ப என்ன செய்வார்கள் என்று தெரியவில்லையே. ஏமாற்றுவதில் எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களே ஓட்டு திருடர்கள் வருகிறார்கள் ஜாக்கிரதை. S.H.
📺அரசியல் 360🔴 - NEWS 1 THE CRIME | தமிழ்நாடு 18 SEP 2025 IN ELECTION AFTER IDELETE ELECTION "SOMEONE" IAS BEEN SYSTEMATICALLY TAROETING MILLIONS OF JDELETED VOTERS FOR DELETION ACROSS INDIA. IDE NOW WE KNOW HOW தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பேட்டி NEWS18 நியூஸ்18 தமிழ்நாடு TAMILNADU NEWS 1 THE CRIME | தமிழ்நாடு 18 SEP 2025 IN ELECTION AFTER IDELETE ELECTION "SOMEONE" IAS BEEN SYSTEMATICALLY TAROETING MILLIONS OF JDELETED VOTERS FOR DELETION ACROSS INDIA. IDE NOW WE KNOW HOW தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பேட்டி NEWS18 நியூஸ்18 தமிழ்நாடு TAMILNADU - ShareChat
#📺அரசியல் 360🔴 உண்மை
📺அரசியல் 360🔴 - உங்களுக்கு தெரியாகுதை தெரியாது ஒப்புக்கொள்வதற்கு பெயா்தான் என அறிவு உங்களுக்கு தெரியாகுதை தெரியாது ஒப்புக்கொள்வதற்கு பெயா்தான் என அறிவு - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ உன் வருகைக்காக காத்திருக்கிறது நீ வந்தவுடன் எல்லாம் பூர்த்தி ஆகிவிடும். வராவிட்டால் காலி இடத்தை யார் வேண்டுமானாலும் பூர்த்தி செய்து விடுவார்கள். வாய்ப்பு காலம் தரும் ஒரு மகத்தான பொக்கிஷம். தவறவிட்டால் காலத்திற்கு ஒரு நஷ்டமும் இல்லை எல்லாம் கடந்து போகும் என்ற வார்த்தை பதம் மட்டும் இல்லை என்றால் காலத்தின் காட்டில் தீ பிடித்து விடும். S.H
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#📺அரசியல் 360🔴 வரவேற்கிறோம்.... நல்ல தீர்ப்பு ஆனால் இது தீர்வு அல்ல! இன்னும் சில பகுதிகள் அப்படியே இருக்கிறது அதனையும் சேர்த்து மொத்தமாக வக்பு விஷயத்தில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது. வஃக்பு சொத்துக்களில் நடைபெறும் ஊழல் போன்ற விஷயங்களை கண்டறிந்து அதன் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். S.H
📺அரசியல் 360🔴 - Polimer 10)4 NEWS BOARD WAQF BREAKING வக்ஃபு சட்டம் சில அம்சங்களுக்கு இடைக்கால தடை வக்ஃபு வாரிய சட்டத்தின் மத்திய  அரசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வக்ஃபு சொத்துகளின் உரிமை தொடர்பாக நீதிமன்றங்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும் வக்ஃபு சொத்துகளின் உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க அனுமதிக்க இயலாது வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாகியாக இஸ்லாமியர் அல்லாதவர் இருக்க கூடாது வக்ஃபு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் அதிகபட்சமாக பேர் வரை மட்டும் இருக்க 4 உச்சநீதிமன்றம் அனுமதி POLIMER NEWS 15 SEP 2025 Polimer 10)4 NEWS BOARD WAQF BREAKING வக்ஃபு சட்டம் சில அம்சங்களுக்கு இடைக்கால தடை வக்ஃபு வாரிய சட்டத்தின் மத்திய  அரசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வக்ஃபு சொத்துகளின் உரிமை தொடர்பாக நீதிமன்றங்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும் வக்ஃபு சொத்துகளின் உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க அனுமதிக்க இயலாது வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாகியாக இஸ்லாமியர் அல்லாதவர் இருக்க கூடாது வக்ஃபு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் அதிகபட்சமாக பேர் வரை மட்டும் இருக்க 4 உச்சநீதிமன்றம் அனுமதி POLIMER NEWS 15 SEP 2025 - ShareChat
#📺அரசியல் 360🔴 பாலஸ்தீனம் முழு விடுதலை அடைந்து சுதந்திரம் பெற்றால் மட்டுமே உலகமே அமைதியை பெரும்.. பாலஸ்தீன பிரச்சனை முஸ்லிம்கள் அரபுகளின் பிரச்சனை அல்ல அது மனித குலத்தினுடைய அமைதி குறித்த பிரச்சினை. மானுட குலத்தின் மனிதம் வாழ்வதற்கான அர்த்தங்கள் கொண்ட பிரச்சனை பாலஸ்தீன பிரச்சனை. ஆட்சி அதிகாரத்தில் நாற்காலி மட்டுமே எனக்கு வேண்டும் என்று எல்லாம் இழந்து சுயநலவாதிகளாக இருக்கும் நாடுகளில் தவிர மற்ற உலக நாடுகள் உலக மக்கள் எல்லோரும் விரும்புகின்ற தேசம் பாலஸ்தீன தேசம். ஆன்மீக ரீதியாகவும் புனித பகுதியாக இருக்கும் தேசத்தில் ரத்தம் வழிந்து ஓடுவதை நிறுத்துவதற்கு மனித குலம் மேலும் மேலும் முன்வர வேண்டும். யூத ஜியோனிஸ்ட்களும் ஏகாதிபத்திய அகராதி பிடித்த சிந்தனை தலைவர்கள் என்று ஒழிகிறார்களோ அன்று உலகமும் விடுதலை பெறும். பாலஸ்தீனம் நிலை கொள்ளும். யூத ஜியோனிஸ்களும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளும் இன்று "எதை விதைக்கிறார்களோ" ஒரு நாள் அது அவர்களுக்கு எதிராகவே "விளையும்" என்பது பூமிப் பந்து உலகிற்கு உணர்த்தும் உன்னத செய்தி. உப்பை திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.. உலக மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள் சுதந்திர காற்று வீசும் பாலஸ்தீனம் எப்போது மலரும் என்று. அதிலே மிகப் பேராவல் கொண்டவர்களில் நானும் ஒருவன். S.H.
📺அரசியல் 360🔴 - JUST IN செய்திகள் n விதைப்பதே விளையும்! பாலஸ்தீனத்தில் ஓர் இனப்படுகொலையை நேரடி ஒளிபரப்புடன் நடத்தி 200 பத்திரிகையாளர்களை கொன்று குவித்து, பல நாடுகளின் அரசு அதிகாரிகளை குண்டுகள் வீசிக் கொன்று கொண்டிருந்த நாம், உண்மையில் வன்முறையையும் சட்டத்தை மதிக்காத போக்கையும்தான் புதிய இயல்புகளாக மாற்றிக் கொண்டிருந்தோம் அந்த புதிய இயல்பு உள்நாட்டிலும் பிரதிபலிக்கவே செய்யும் எனவே உள்நாட்டில் ஒருவர் கொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைய வேண்டாம் பாதுகாப்பை நோக்கி செல்ல வேண்டுமெனில், உலகம் சுதந்திர பாலஸ்தீனம் மட்டும்தான் வழி! அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இடதுசாரிய செயற்பாட்டாளர் க்ரெக் ஸ்டோக்கர் பதிவு. ೧x೦೦:: Kalaignar News @ www kalaignarseithigal com 12.09.2025| JUST IN செய்திகள் n விதைப்பதே விளையும்! பாலஸ்தீனத்தில் ஓர் இனப்படுகொலையை நேரடி ஒளிபரப்புடன் நடத்தி 200 பத்திரிகையாளர்களை கொன்று குவித்து, பல நாடுகளின் அரசு அதிகாரிகளை குண்டுகள் வீசிக் கொன்று கொண்டிருந்த நாம், உண்மையில் வன்முறையையும் சட்டத்தை மதிக்காத போக்கையும்தான் புதிய இயல்புகளாக மாற்றிக் கொண்டிருந்தோம் அந்த புதிய இயல்பு உள்நாட்டிலும் பிரதிபலிக்கவே செய்யும் எனவே உள்நாட்டில் ஒருவர் கொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைய வேண்டாம் பாதுகாப்பை நோக்கி செல்ல வேண்டுமெனில், உலகம் சுதந்திர பாலஸ்தீனம் மட்டும்தான் வழி! அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இடதுசாரிய செயற்பாட்டாளர் க்ரெக் ஸ்டோக்கர் பதிவு. ೧x೦೦:: Kalaignar News @ www kalaignarseithigal com 12.09.2025| - ShareChat
ஒரு குடி ஒரு கடி ஒரு மொழி ஒரு உரையாடல் ஒரு மேசை உலகின் ஆகச் சிறந்த புரட்சிக்கான விதை இங்கு தான் விதைக்கப்படுகிறது.. A glass, A bite, A language, A conversation, A table – Here lies the seed For the greatest revolution the world has ever known… S.H. #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat