
Sadhguru/சத்குரு
@sadhgurutamil
Welcome to the official Tamil page of Sadhguru.
இந்த மஹாசிவராத்திரியில் முதல்முறையாக, சத்குரு யோகேஷ்வர லிங்கத்திற்கு மஹா அபிஷேகம் அர்ப்பணம் செய்யவுள்ளார். ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள் ஆதியோகியின் யோகேஷ்வர அம்சமான ஒற்றுமை, அனைவரையும் தன்னுள் ஒன்றாக இணைத்துக்கொள்ளும் தன்மை மற்றும் விடுதலை ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இந்த சக்திவாய்ந்த செயல்முறை ஒரு அரிய வாய்ப்பாகும்.
இலவசமாக பதிவுசெய்ய: https://sadhguru.co/ym
#IshaMahashivratri2026YLMA #IshaMahashivratri2026 #Mahashivratri2026
நீங்கள் 'லாஜிக்' என்பதின் அடிமையாக மாறும்போது, வாழ்க்கையின் 'மேஜிக்' என்பதை தவற விட்டுவிடுவீர்கள். மனிதர்கள் பகுத்துப் பார்க்கும் புத்தியின் வரம்புகளைத் தாண்டி, நாம் இங்கு உயிருடன் இருப்பதின் நிஜமான அற்புதத்தை உணரச் செய்வதுதான் என் வேலை.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #logic #magic
வாழ்க்கை என்பது - நாம் என்ன செய்கிறோம் என்பதை பற்றியது அல்ல - அதை எப்படி செய்கிறோம் என்பதை பற்றியதே ஆகும்.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #Action #life
மஹாசிவராத்திரிக்கும், மஹா அன்னதானத்திற்கும் பங்களிப்பது என்பது, வெறும் உணவளிக்கும் செயலை அன்பு மற்றும் அருளின் வெளிப்பாடாக மாற்றி, நீங்கள் யாரென்றே அறியாத பலரின் வாழ்வைத் தொடும் ஒரு உன்னத வாய்ப்பாகும்.
நன்கொடை வழங்க: sadhguru.co/annam
#IshaMahashivratri2026Mahannadanam #IshaMahashivratri2026 #Mahashivratri2026
ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் தெளிவான நோக்கமும், நிலையான உறுதியும், சரியான நடவடிக்கை எடுக்கும் தைரியமும் கொண்டு, அதை அக்கறையுடன் வளர்க்க வேண்டும். பாரதம் உலகிலேயே உயிர்ப்பு மிக்க நாடாக வளர நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #bharat #StrongNation
நீங்கள் உயிரோட்டமாக இருந்தால், நான் எப்போதுமே இருக்கிறேன் – உங்கள் வாழ்நாள் முழுவதும், அதற்கு அப்பாற்பட்டும். என் உடலை விட்ட பிறகும், நான் இருப்பேன்.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #guru #omnipresent
கல்வியில் ஊக்கம் என்பது அவசியம், வெறும் தகவல் மட்டும் போதாது. ஊக்கம் கொண்ட மனிதர்களால் மட்டுமே தங்கள் வாழ்வையும், சுற்றி உள்ளவர்களின் வாழ்வையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும்.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #education #Inspiration
பாதாமை இப்படி சாப்பிடாதீங்க! விஷமா மாறிடும்! | The Right Way to Eat
#foodtips #sadhgurutamil #almond
வாழ்க்கை என்பது அதன் குறிக்கோளில் அல்ல. வாழ்க்கை என்பது அதன் நிகழ்வில் இருக்கிறது – இந்தக் கணத்தில் அதை உங்களுக்குள் எந்த விதமாக உணர்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #life #moment
ஷிவா-னு உச்சரிச்சா என்ன ஆகும்? | What Happens When You Utter Shiva?
#IshaMahashivaratri2026 #sadhgurutamil #shiva










