Sadhguru/சத்குரு
ShareChat
click to see wallet page
@sadhgurutamil
sadhgurutamil
Sadhguru/சத்குரு
@sadhgurutamil
Welcome to the official Tamil page of Sadhguru.
உங்கள் குழந்தை முழுமையாக மலரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அன்பான, ஆனந்தமான, அமைதியான மனிதராக மாறுங்கள். #sadhguruquotes #குருவாசகம் #child #peaceful #sadhgurutamil
sadhguruquotes - உங்கள் குழந்தை முழுமையாக மலரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அன்பான ஆனந்தமான, அமைதியான மனிதராக மாறுங்கள்  சத்குரு உங்கள் குழந்தை முழுமையாக மலரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அன்பான ஆனந்தமான, அமைதியான மனிதராக மாறுங்கள்  சத்குரு - ShareChat
அம்மா, மனைவிக்கு நடுவுல வர சண்டைய எப்படி சமாளிக்கிறது? #men'sday #men #wife #love #sadhgurutamil
men - ShareChat
00:59
ஒரு பெண் வெறும் Housewife-ஆ இருந்தா போதுமா? #women #motherhood #Build #housewife #sadhgurutamil
women - ShareChat
00:47
நீங்கள் யார், என்னவாக இருக்கிறீர்கள் என்பது தெய்வீகத்தின் ஒரு வெளிப்பாடுதான். #sadhguruquotes #குருவாசகம் #divine #sadhgurutamil #expression
sadhguruquotes - ( நீங்கள் யார் என்னவாக ருக்கிறீர்கள் என்பது தெய்வீகத்தின் வெளிப்பாடுதான் ஒரு சத்குரு ( நீங்கள் யார் என்னவாக ருக்கிறீர்கள் என்பது தெய்வீகத்தின் வெளிப்பாடுதான் ஒரு சத்குரு - ShareChat
மற்றவர்களின் கர்மாவை பற்றி ஒருபோதும் பேச வேண்டாம் - உங்கள் கர்மாவிற்கு நீங்கள் பொறுப்பு எடுங்கள். #குருவாசகம் #karma #sadhgurutamil
sadhgurutamil - மற்றவர்களின் கர்மாவை பற்றி ஒருபோதும் கர்மாவிற்கு பேச வேண்டாம் உங்கள் நீங்கள் பொறுப்பு எடுங்கள் சத்குரு மற்றவர்களின் கர்மாவை பற்றி ஒருபோதும் கர்மாவிற்கு பேச வேண்டாம் உங்கள் நீங்கள் பொறுப்பு எடுங்கள் சத்குரு - ShareChat
யோகா, கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் மனத்தையும் பித்தான நெஞ்சத்தையும் சமநிலைப்படுத்துவது எப்படி என்பதையே எப்போதும் பார்க்கிறது. #sadhguruquotes #குருவாசகம் #balance #heart #sadhgurutamil
sadhgurutamil - யோகா கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் மனத்தையும் பித்தான நெஞ்சத்தையும் சமநிலைப்படுத்துவது எப்படி என்பதையே எப்போதும் பார்க்கிறது சத்குரு யோகா கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் மனத்தையும் பித்தான நெஞ்சத்தையும் சமநிலைப்படுத்துவது எப்படி என்பதையே எப்போதும் பார்க்கிறது சத்குரு - ShareChat
நீங்கள் உண்மை உணரும் தேடலில் உறுதியாக இருந்தால், எதைப்பற்றியும் யூகங்கள் வேண்டாம் - தேடலில் இருங்கள், போதும். #SadhguruQuotes #truth #assume #sadhgurutamil #குருவாசகம்
குருவாசகம் - "நீங்கள் உண்மை உணரும் தேடலில் ஈம்தைத்பல்றயும்  உறுதியாக  ுந்தால்,  யூகங்கள் வேண்டாம் ருங்கள் போதும் " சத்குரு "நீங்கள் உண்மை உணரும் தேடலில் ஈம்தைத்பல்றயும்  உறுதியாக  ுந்தால்,  யூகங்கள் வேண்டாம் ருங்கள் போதும் " சத்குரு - ShareChat
"அன்பின் அரவணைப்பில், மகிழ்ச்சியின் மடியில், ஊக்கம் அளிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிட்டால், நாம் குழந்தைகளுக்கு பெரிதாக எதுவும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே அவர்களின் முழுமையான திறனுக்கு மலர்ந்து விடுவார்கள். " #sadhguruquotes #குருவாசகம் #atmosphere #blossom #sadhgurutamil
sadhguruquotes - Gle "அன்பின் அரவணைப்பில் மகிழ்ச்சியின் மடியில் ஊக்கம் அளிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிட்டால், குழந்தைகளுக்கு நாம் பெரிதாக எதுவும் கற்றுக்கொடுக்க  யல்பாகவே அவர்களின் வேண்டியதில்லை. முழுமையான திறனுக்கு மலர்ந்து விடுவார்கள்" சத்குரு Gle "அன்பின் அரவணைப்பில் மகிழ்ச்சியின் மடியில் ஊக்கம் அளிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிட்டால், குழந்தைகளுக்கு நாம் பெரிதாக எதுவும் கற்றுக்கொடுக்க  யல்பாகவே அவர்களின் வேண்டியதில்லை. முழுமையான திறனுக்கு மலர்ந்து விடுவார்கள்" சத்குரு - ShareChat
சத்குருவால அதிசயம் செஞ்சி காட்ட முடியுமா? #Miracle #miracleofmind #peace #sadhguruTamil #sadhguru
sadhguru - ShareChat
00:51
கோவிலுக்குள் எப்படி செல்ல வேண்டும்? #temple #divine #peace #attraction #sadhgurutamil
temple - ShareChat
00:33