அன்பு இன்னொருவரைப் பற்றியது அல்ல. அன்பு என்பது செய்யப்படும் ஒன்று அல்ல. அன்பு - நீங்கள் இருக்கும் நிலை.
#sadhguruquotes#குருவாசகம்#love#Action#sadhgurutamil
"தேவியின் அருளுக்கு பாத்திரமானவர் பெரும் பாக்கியசாலி.
தன் திறனுக்கும், ஆற்றலுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்வார்."
#sadhguruquotes#குருவாசகம்#lingabhairavi#blessing#grace
விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதின் விளைவுதான் பயம். பயத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு அல்ல. விழிப்புணர்வாக இருந்தால்தான் நாமாகவே வாழ்க்கையை கட்டமைக்க முடியும்.
#sadhguruquotes#குருவாசகம்#Conscious#fear#sadhgurutamil
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது.
#sadhguruquotes#குருவாசகம்#feminine#dimension#energy
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது.
#sadhguruquotes#குருவாசகம்#feminine#dimension#energy
மனிதராக இருப்பது என்றால் - இயற்கையின் விதிகள் என்று நினைக்கப்படும் விஷயங்களைத் தாண்டி, நம்மை விட மிகப்பெரிய ஒன்றை நிகழவைக்கும் திறன் கொண்டிருப்பது.
#sadhguruquotes#குருவாசகம்#lawofnature#human#sadhgurutamil