#🙋♂️தமிழக வெற்றி கழகம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##TVK Vijay
3% அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்தை ஈடுகட்ட அரசு ஊழியர்களுக்குச் செய்யும் ஒரு வழக்கமான செயல்முறை மட்டுமே.. இதற்கு ஏன் இந்த சர்க்கஸ்? கேவலமான அரசியல் தந்திரம்! தேர்தல் வாக்குறுதியில் அளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தத் திராணியில்லை
##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு #🙋♂️தமிழக வெற்றி கழகம்
கரூர் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் உரிய நேரம் வரவில்லை
நேரம் தவறி வந்தார்
அதனால் தான் விபத்து
நேரிட்டது என்று திமுக
வாடகை வாய்கள்
பேசிக் கொண்டிருந்தன 📌
இவ்விபத்துக்கு காரணம்
நேரம் தவறி வந்ததே
என்றும் பொய் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன
திமுக வால்...📌
ஆனால் மக்கள் முன்பாக
அது எடுபடவில்லை.... 📌
ஆனால் அருப்புக்கோட்டை பகுதியில் 1989 ம் ஆண்டு இரவு 10 மணிக்கு திமுக பிரச்சார பொது கூட்டத்தில் கருணாநிதியே
மறுநாள் காலை 7:30am தான் அக்கூட்டத்திற்கு வந்தார்... 📌
இதை நேரடியாக கண்டவர் நாஞ்சில் சம்பத் 📌
கிட்டத்தட்ட பத்து மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார் #கருணாநிதி
திமுக திராவிட வெறி
நாய்களுக்கு நீங்கள் எத்தனை அவதூறுகள் விதைத்தாலும் அத்தனையும் ஒன்றுக்கு நூறாக
திரும்பி வரும் என்பதற்கு
எடுத்துக்காட்டு இது👇🏻
#KarurTragedy #karur #கருணாநிதி #dmk ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
#🙋♂️தமிழக வெற்றி கழகம்
வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!
விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன். ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨
#✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨
#🙋♂️தமிழக வெற்றி கழகம்
வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!
விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.
#✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨
வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!
விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர
வாழ்த்துகிறேன்....
#குழந்தைகள் தினம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗TVK 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨
கரூர் கூட்ட நெரிசலில் உயிர்ழந்த பவானி தொகுதி மோகன் அவர்களின் தந்தையின் கடன் பிரச்சினையை சரிசெய்து தருமாறு தலைவர் விஜய் அவர்களிடம் வேண்டுகோள் வைத்ததன்பேரில்,🥺🥺🙏🙏
தலைவர் விஜய் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார் அதை மோகனின் தந்தையிடம் வழங்கப்பட்டது.
பி கு : மோகன் தந்தை தாய் பிரிந்து இருக்கிறார்கள் ...
Great Anna 💯 💯.
மோகன்( மகன்) ஸ்தானத்தில்
இருந்து அவர் தந்தைக்கு
கடன் பிரச்சனை சரி செய்த
ஒரே தலைவர் 🔥
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨
#வேலூர்
தேர்தலின்போது
பணப்பட்டுவாடா செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக
20க்கும் மேற்பட்ட
வழக்கறிஞர்கள் புடைசூழ
வந்த #திமுக எம்.பி கதிர்ஆனந்தை நீதிபதி கண்டித்துள்ளார்.... 📌
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக
கதிர் ஆனந்த்
போட்டியிட்டார்.... 📌
அப்போது
அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத
10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.... 📌
#கதிர்ஆனந்துக்கு நெருக்கமான #பூஞ்சோலை_சீனிவாசன் என்பவரின் சிமெண்ட்
குடோனில் இருந்து
#11கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.... 📌
இவர்கள் வெறும் பணத்தை கொடுத்து தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது
தற்பொழுது
புரிகிறது 😂😂
திமுகவின் வெற்றி
உண்மையான
வெற்றி அல்ல... 📌
#விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
மகளிர் உதவி தொகை ₹1000 எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
//
இல்லை
எனக்கு கிடைக்கவில்லையே
கார் இருக்கிறதா...?
வீடு இருக்கிறதா...?
பேங்க் பேலன்ஸ்
இருக்கிறதா...?
என்று தான்
கேட்கிறார்கள்... 📌
₹1000 தரவில்லை... 📌
தேர்தலின் போது ஸ்டாலின் இதை கூறவில்லை... 📌
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று தேர்தல் முடிந்தவுடன் ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின் 📌
ஓட்டு அனைவரிடம் தான் வாங்குகிறார்கள் அப்போது கூறுவது போல அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும் 📌
##மக்களை_மறந்த_ஸ்டாலின் #பவளவிழா_பாப்பா ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples
#✨💗VIJAY💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨










