செப்.17 மிலாது நபி பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - டாஸ்மாக் நிர்வாகம் #miladunnabi #Tasmac #TNGovt #📺செப்டம்பர் 14 முக்கிய தகவல்📢
இயக்குநர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு வருடந்தோறும் ரூ.10 லட்ச நிதியுதவி அளிப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதி#AishwaryaRajinikanth #TamilNews #📺செப்டம்பர் 14 முக்கிய தகவல்📢
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,920க்கும், ஒரு கிராம் ரூ.6,865க்கும் விற்பனை #Chennai #GoldRate #📺செப்டம்பர் 14 முக்கிய தகவல்📢