என் காதலை
கல்வெட்டுக்களில்
எழுதி வைக்க
நான் அரசாளும்
ராஜனல்ல..
ஆனாலும்,
நீ என் மனசாலும் ராணி
ஆகவே என் காதலை
நான் இதய வெட்டுக்களில்
எழுதியிருக்கிறேன்
என் உயிருள்ளவரை
அது மாறாது மறையாது..
#💖நீயே என் சந்தோசம்🥰#💞Feel My Love💖
#என்_அன்பு_தேவதையே..!!!
அத்தனை பெரிய
கூட்டத்திற்கு நடுவிலும்
என் முகம் தேடிப்பிடித்த
உன் பெரு விழிகளில்
உருண்டு உயிர் பெறுகிறது
உன் கண்கள் பேசும்
காதல் கவிதை
#💞Feel My Love💖#💖நீயே என் சந்தோசம்🥰#💔 காதல் தோல்வி#😔தனிமை வாழ்க்கை 😓#💓காதல் வலிகள்
நெருக்கத்தில்
பரவசமாக்கி விட்டு
கடந்து விடும்
புயலுக்கும் உனக்கும்
வித்தியாசமொன்றுமில்லை...
பாதிப்பு என்னவோ எனக்குத்தான்..
#😒தனிமை Quotes#💔Breakup Quotes😔#💓காதல் வலிகள்#😔தனிமை வாழ்க்கை 😓#💔 காதல் தோல்வி
நீயின்றி
ஆட மறுக்கும்
ஊஞ்சல்
எப்போது வருவாய்
காத்திருக்கும்
கண்கள்
பூத்திருக்கும் பூக்கள்...!!
#💔 காதல் தோல்வி#💓காதல் வலிகள்#💔Breakup Quotes😔#😔தனிமை வாழ்க்கை 😓#😒தனிமை Quotes