சீனி சக்கரை சித்தப்பா
பேப்பர்ல எழுதி நக்கப்பா
என் ஆர் பிஜேபி புதுச்சேரி அரசு ஏழைகள் கையில் இருக்கும்
வட்டிக்கு வாங்கிய காசை காரைக்கால் மக்கள் காரை வணிகர் கையில் கொடுத்துவிட்டு சீனி சக்கரை வாங்கிய பின் தீபாவளி கழித்து சர்க்கரை சீனி மைதா வாங்குவது எதற்கு ஓட்டு வாங்கவா முடிந்தால் போர்க்கால வேலையாக அரசு மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் ஏழை மக்களின் முதல்வர் என்று சொல்லப்படும் புதுச்சேரி முதல்வர் உடனடியாக வழங்குவாரா பாண்டிச்சேரியில் மட்டும் அரிசி சர்க்கரை தீபாவளி அன்பளிப்பு வழங்கிய இந்த அரசு காரைக்காலை வஞ்சிப்பது ஏன் காரைக்கால் தமிழ்நாட்டில உள்ளது புதுச்சேரியும் மாநிலத்தில் உள்ளது காரைக்கால் புறக்கணிக்கும் பாலாறும் தேனாறும் ஓடும் இந்த அரசு காரைக்காலை கண்டு கொள்ளாதது ஏன் எதிர்க்கட்சிகள் மௌனம் காப்பது ஏன் காரைக்கால் எம்எல்ஏக்கள் மந்திரி இதை கண்டு கொள்ளாதது ஏன் அண்ணாச்சி அண்ணாச்சி நீங்க சொன்னது என்னாச்சு #செய்தி #🚹உளவியல் சிந்தனை
என் ஆர்