🔥Shiva🔥
ShareChat
click to see wallet page
@amma_appa_man
amma_appa_man
🔥Shiva🔥
@amma_appa_man
☀️💥🔥Thanks for all followers ☀️💥🔥💥👌👍 55K
#🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - தொண்டைவலிகுணமாக.. தொண்டை வலி கமறல் இருமல் போன்றவற்றுக்கு ஒரு கரண்டியில் சிறு நெய்யை விட்டு காய்ந்ததும் ஒரு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது அரைதேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு அடுப்பை அணைத்து விடவும் சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும் தொண்டைவலிகுணமாக.. தொண்டை வலி கமறல் இருமல் போன்றவற்றுக்கு ஒரு கரண்டியில் சிறு நெய்யை விட்டு காய்ந்ததும் ஒரு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது அரைதேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு அடுப்பை அணைத்து விடவும் சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - பப்பாளியின் மருத்துவ குணங்கள்! பித்தம் சம்பந்தமான நோய்கள் குறையும்  அல்சர் பிரச்னை உள்ளோர் பப்பாளியை தினமும் சாப்பிடலாம்  தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பப்பாளியின் மருத்துவ குணங்கள்! பித்தம் சம்பந்தமான நோய்கள் குறையும்  அல்சர் பிரச்னை உள்ளோர் பப்பாளியை தினமும் சாப்பிடலாம்  தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் - ShareChat
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - கொழுப்பை குறைக்கும் மாதுளை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பை குறைக்கும் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும் நினைவாற்றலை மேம்படுத்தும் இரத்த சோகை பிரச்னைக்கு தீர்வு 80ف. சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும் கொழுப்பை குறைக்கும் மாதுளை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பை குறைக்கும் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும் நினைவாற்றலை மேம்படுத்தும் இரத்த சோகை பிரச்னைக்கு தீர்வு 80ف. சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும் - ShareChat
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - அஜீரணத்தை அகற்ற முலாம்பழம் நீர்ச்சத்து மிகுந்த நன்மை பழங்களில் 6ف முக்கியமான ஒன்று உலுக்கு குளிர்ச்சி அளிக்கும் மலச்சிக்கலுக்கு இது தீர்வளிக்கும் அஜீரணத்தை அகற்றி பசியை தூண்டும் கல்லீரல் வீக்கம் சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்க உதவும் வைட்டமின்கள் ஏ பி சி சத்துகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஜீரணத்தை அகற்ற முலாம்பழம் நீர்ச்சத்து மிகுந்த நன்மை பழங்களில் 6ف முக்கியமான ஒன்று உலுக்கு குளிர்ச்சி அளிக்கும் மலச்சிக்கலுக்கு இது தீர்வளிக்கும் அஜீரணத்தை அகற்றி பசியை தூண்டும் கல்லீரல் வீக்கம் சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்க உதவும் வைட்டமின்கள் ஏ பி சி சத்துகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் - ShareChat
#🧍‍♀️உடல் எடை குறைய டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🧍‍♀️உடல் எடை குறைய டிப்ஸ் - குறைக்க.! 6160160u கேரட் புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சிறிது நீர் எலுமிச்சை சாறு சிறிது உப்பு சேர்த்து குடிக்க  வேண்டும் தொடர்ந்து குடித்து வந்தால்  கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்  அதேபோல் தக்காளி புதினா மற்றும்  பீட்ரூட்டை சேர்த்து அரைத்து ` எலுமிச்சை சாறு உப்பு கலந்து தொடர்ந்து  குடித்து வந்தால் உடல் எடை குறையும்  குறைக்க.! 6160160u கேரட் புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சிறிது நீர் எலுமிச்சை சாறு சிறிது உப்பு சேர்த்து குடிக்க  வேண்டும் தொடர்ந்து குடித்து வந்தால்  கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்  அதேபோல் தக்காளி புதினா மற்றும்  பீட்ரூட்டை சேர்த்து அரைத்து ` எலுமிச்சை சாறு உப்பு கலந்து தொடர்ந்து  குடித்து வந்தால் உடல் எடை குறையும் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் திராட்சை பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட  உதவுகிறது  உடலுக்கு தேவையான வலுவான மேலும் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது ४ திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை  ೩ குறைக்கிறது திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் திராட்சை பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட  உதவுகிறது  உடலுக்கு தேவையான வலுவான மேலும் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது ४ திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை  ೩ குறைக்கிறது - ShareChat
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - சளித்தொல்லை நீங்க ஓமவள்ளி இலை.! இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து  அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து  நெற்றியில் பற்றுப்போட்ட்டால்  வயிறு ஜலதோஷம் தலைவலி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும் மேலும் இந்த 860[58| இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இவற்றுடன் ஏலக்காய் கிராம்பு ஒரு ஸ்பூன் தேன் 860[58| ஆகியவற்றை நன்கு தினமும் 2 வேளை வேண்டும் இதனை குடிக்க நீங்கள் மூன்று நாள் குடித்து வந்தால் விரைவில் ஜலதோஷம் குணமாகும் சளித்தொல்லை நீங்க ஓமவள்ளி இலை.! இந்த இலையிலிருந்து சாற்றை எடுத்து  அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து  நெற்றியில் பற்றுப்போட்ட்டால்  வயிறு ஜலதோஷம் தலைவலி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும் மேலும் இந்த 860[58| இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இவற்றுடன் ஏலக்காய் கிராம்பு ஒரு ஸ்பூன் தேன் 860[58| ஆகியவற்றை நன்கு தினமும் 2 வேளை வேண்டும் இதனை குடிக்க நீங்கள் மூன்று நாள் குடித்து வந்தால் விரைவில் ஜலதோஷம் குணமாகும் - ShareChat
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - நெஞ்சு சளியை வெளியேற்றும் இதோ! கசாயம் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் முதலில் பிறகு: வேண்டும் அதில் கிராம்பு, மிள சுடவைக்க சுக்கு வெல்லத்தை பிளாக் சால்ட், பவுடர், ۃاماف, சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் கொதித்து பாதியாக சுண்டியதும் அதை வடிகட்டி  வெதுவெதுப்பான நிலையில் குடித்தால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு இருமல் போன்ற பிரச்சனைகளில் ருந்து எளிதில் நிவாரணம் கிடைக்கும் நெஞ்சு சளியை வெளியேற்றும் இதோ! கசாயம் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் முதலில் பிறகு: வேண்டும் அதில் கிராம்பு, மிள சுடவைக்க சுக்கு வெல்லத்தை பிளாக் சால்ட், பவுடர், ۃاماف, சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் கொதித்து பாதியாக சுண்டியதும் அதை வடிகட்டி  வெதுவெதுப்பான நிலையில் குடித்தால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு இருமல் போன்ற பிரச்சனைகளில் ருந்து எளிதில் நிவாரணம் கிடைக்கும் - ShareChat
#💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம்
💪Health டிப்ஸ் - மூலநோய் பிரச்சனை தீர 100 கிராம் வெண்டைக்காய் வெந்தயம் 5 கிராம் சிறுபருப்பு  50 கிராம் சீரகம் 10 கிராம் உளுத்தம் பருப்பு  50 கிராம் புதினா 25 கிராம்  வையனைத்தையும் சேர்த்து ஒன்றாக வேகவைத்து கடைந்து  களிபோல் சாப்பிடவும் இதனால் மூலநோய் அதனால் ஏற்படும் முதுகுவலி  அதிக உஷ்ணம் ஆசனவாய் எரிச்சல்  தீரும் மலச்சிக்கல் ஆசனக்குழாய் சுருக்கம் நீங்கும் அறவே மூலநோய் பிரச்சனை தீர 100 கிராம் வெண்டைக்காய் வெந்தயம் 5 கிராம் சிறுபருப்பு  50 கிராம் சீரகம் 10 கிராம் உளுத்தம் பருப்பு  50 கிராம் புதினா 25 கிராம்  வையனைத்தையும் சேர்த்து ஒன்றாக வேகவைத்து கடைந்து  களிபோல் சாப்பிடவும் இதனால் மூலநோய் அதனால் ஏற்படும் முதுகுவலி  அதிக உஷ்ணம் ஆசனவாய் எரிச்சல்  தீரும் மலச்சிக்கல் ஆசனக்குழாய் சுருக்கம் நீங்கும் அறவே - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - ருமலுக்கு BYE BYE 8o; மழை காலத்தில் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் பிரச்சனையை ப்படுத்த சித்தரத்தை திப்பிலி, மிளகு மஞ்சள் தூள் ஓமம் துளசி குண ணீரில் கொதிக்க மற்றும் கற்பூரவல்லி இலைகளை 4 கப் தண்டு வைத்து வடிகட்டி சிறிது பால் அல்லது சர்க்கரை சேர்த்து பருகலாம்; இரண்டு நாட்களுக்கு தினம் 3 முறை கால் கப் அளவில் குடித்தால் மார்பில் கட்டியுள்ள சளி வெளியேறும் இருமல் நின்றுபோய் நன்கு உறங்க முடியும் ருமலுக்கு BYE BYE 8o; மழை காலத்தில் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் பிரச்சனையை ப்படுத்த சித்தரத்தை திப்பிலி, மிளகு மஞ்சள் தூள் ஓமம் துளசி குண ணீரில் கொதிக்க மற்றும் கற்பூரவல்லி இலைகளை 4 கப் தண்டு வைத்து வடிகட்டி சிறிது பால் அல்லது சர்க்கரை சேர்த்து பருகலாம்; இரண்டு நாட்களுக்கு தினம் 3 முறை கால் கப் அளவில் குடித்தால் மார்பில் கட்டியுள்ள சளி வெளியேறும் இருமல் நின்றுபோய் நன்கு உறங்க முடியும் - ShareChat