கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.
பணம் படைத்தவன் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.
சிட்டுக்குருவி திரைப்பட பாடல். #ilayaraja hits
எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா..
கவிஞர் புலமைப்பித்தன் பாடல் வரிகள்.
குமரிக்கோட்டம் திரைப்பட பாடல். #🎵Lyrical Status
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே..
கவியரசர் பாடல் வரிகள்.
நாடோடி திரைப்பட பாடல். #கவியரசர் கண்ணதாசன்v