கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…
நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா..
கவிஞர் புலமைப்பித்தன் பாடல் வரிகள்.
மெளனம் சம்மதம் திரைப்பட பாடல். #ilayaraja hits
ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…
பாடலாசிரியர் - பஞ்சு அருணாசலம்
நிறம் மாறாத பூக்கள் திரைப்பட பாடல் #ilayaraja hits
இனிய சரஸ்வதிபூஜை தின வாழ்த்துக்கள்.
இன்றைய சரஸ்வதி பூஜை தினத்தில்
திரை உலக சரஸ்வதி நடிகர் திலகம்
சிவாஜி அவர்களின் பிறந்த நாள் பதிவாக
கவியரசரின் புதிய பறவை திரைப்பட பாடல்.
எங்கே நிம்மதி. #கவிஞர் கண்ணதாசன்
எங்கே நீயோ
நானும் அங்கே உன்னோடு
அதைத் தா..னே கொண்டு வந்தேன்
நான் என்னோடு என் கண்ணோடு..
கவியரசர் பாடல் வரிகள்.
நெஞ்சிருக்கும் வரை திரைப்பட பாடல். #கவிஞர் கண்ணதாசன்
உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
கவியரசர் பாடல் வரிகள்.
புதிய பறவை திரைப்பட பாடல். #கவிஞர் கண்ணதாசன்
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி – இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ..
கவியரசர் பாடல் வரிகள்.
கல்யாண ஊர்வலம் திரைப்பட பாடல். #கவிஞர் கண்ணதாசன்