சுக்கிரன் பெயர்ச்சி நவம்பர் 26: இந்த 4 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பெரிய முன்னேற்றமும்!
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் அதன் இயக்கமும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து கிரகங்களும் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும். அவற்றில் சுக்கிரன் (Venus) நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுபமான இடத்தில் அமர்ந்தால், அவர்கள் செல்வம், வீடு, அன்பு, சுகவாழ்வு, ஆடம்பர வாழ்க்கை போன்ற நன்மைகளை அனுபவிப்பார்கள்.