#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #ராசிபலன்
#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #காலை வணக்கம் மரியாதை கொடுத்தால் நாம் அடங்கி செல்வதாக நினைக்கிறார்கள்.!பொறுமையுடன் இருந்தால் நாம் தோற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.!உதவி செய்தால் முட்டாள் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாதுநாம் எப்போதும் உஷாராகவே இருக்கிறோம் என்று
இனிய காலை வணக்கம் 🌞🌈🌻
#🚌பஸ் மீது லாரி மோதி விபத்து – 15 பேர் நிலை!! #📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து
#😔பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் மரணம்! #📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩
#⚡அதிரடியாக குறைந்த தங்கம் விலை! #📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 தங்கம் விலை குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.10,510க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கும் விற்பனை; வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.150க்கு விற்பனை
#📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🎥Trending வீடியோஸ்📺
#📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 பீலா வெங்கடேசன் காலமானார்
#📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #ராசிபலன்
#📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #காலை வணக்கம் எல்லோருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்.! யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் தோன்றாது இனிய காலை வணக்கம் 🌞💛
#🔔மகளிர் உரிமைத் தொகை – புதிய அப்டேட்!🔔 #📢 செப்டம்பர் 24 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மகளிர் உரிமைத் தொகை -புதிய அப்டேட்!
மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
முதல்வர் உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறார் அதற்கு நீங்கள் நம்முடைய திராவிட ஆட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026-லும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த அரசு எப்போதும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் நீங்க முதல்வருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.