வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு#bangaldeshprimeminister #SheikhHasina #DinakaranNews #📠இன்றைய தகவல்📃
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்#tasmaccase #enforcement #SupremeCourt #DinakaranNews #📠இன்றைய தகவல்📃
தென்கிழக்கு வங்கக்கடலில் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் #IMD #bayofbengal #DinakaranNews #📠இன்றைய தகவல்📃
தமிழ்நாட்டில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறையினர் சங்கம் முடிவு!#DinakaranNews | #TamilNadu | #Voterslist | #SIR #📠இன்றைய தகவல்📃