DMK Dharmapuri
ShareChat
click to see wallet page
@dmk_dharmapuri
dmk_dharmapuri
DMK Dharmapuri
@dmk_dharmapuri
Dravida Munnetra Kazhagam's official Sharechat account forDharmapuri Assembly Constituency.
இது திராவிட நாயகரின் கோட்டை! #💪தி.மு.க
💪தி.மு.க - ShareChat
00:36
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி 123, 124, 146, 152, 153, 198, 200, 202, 203, 210, 211 - வது வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் நடைபெற்றது. 🔥🖤♥️ ##திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி - தமிழ்நாடு DMK IT WING தலை்குனியாது! வாக்குச்சாவடியவெற்றிவாக்குச்சாவடி 61601 தாிமபுரி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு  ொதுழ தலகுனி Fa வ்யப் U ம 123,124,146,147,152,153,198,200,202,203,210,211 பாகம் ஈதிமுகவெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு DMK IT WING தலை்குனியாது! வாக்குச்சாவடியவெற்றிவாக்குச்சாவடி 61601 தாிமபுரி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு  ொதுழ தலகுனி Fa வ்யப் U ம 123,124,146,147,152,153,198,200,202,203,210,211 பாகம் ஈதிமுகவெற்றி வாக்குச்சாவடி - ShareChat
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி 21, 122, 168, 169, 19, 20, 189, 190 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
💪தி.மு.க - தமிழ்நாடு DMK IT WING தலைகுனியாது! என்வாக்குச்சாவடியவெற்றிவாக்குச்சாவடி தரிமபுரி சடடமன்றதொகுதி தளபதி அரங்கம் பாகம் 121,122,168,169,19,20,189,190 ஈதிமுகவெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு DMK IT WING தலைகுனியாது! என்வாக்குச்சாவடியவெற்றிவாக்குச்சாவடி தரிமபுரி சடடமன்றதொகுதி தளபதி அரங்கம் பாகம் 121,122,168,169,19,20,189,190 ஈதிமுகவெற்றி வாக்குச்சாவடி - ShareChat
தர்மபுரி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்கள் வேட்பு மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். #VoteForDMK #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
தருமபுரி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்களிப்பீர்!   #VoteForDMK #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - Telegram @Dharmapuri https://t.me/dharmapuri தர்மபுரி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி . - ShareChat
தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்கள் அவர்கள் தலைமையில் ருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் ஊராட்சி வாரியாக சட்டமன்ற தேர்தல் குழு பொறுப்பாளர்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. #VoteForDMK #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்கள் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் நார்த்தம்பட்டி ஊராட்சியில் ஊர் பொது மக்களுடன் கலந்துரையாடி கலைஞரின் சாதனைகள், தளபதியார் அவர்களின் திட்டங்களை எடுத்துரைத்தார். #DMKDharmapuri #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
கழக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.P.N.P.இன்பசேகரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சாரப் பரப்புரையின் போது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, கரகூர் பகுதியில் விவசாயிகளையும் மற்றும் மல்லாபுரம் பகுதியில் தென்னை விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, மாரண்டஅள்ளி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, கொலசனஅள்ளி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பிக்கனஅள்ளி A.R.S.நளினி மஹாலில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். #DMKDharmapuri #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - விடியலை நோக்கி வியாணினில் குட் விலை போக்கி பேக்கம் வியலை நோக்கி புன் விடி விபரம் லின் AMANI பெ ய விடியலை நோக்கி டோனினின் பரம் ஸ்டாலினின் குரா விடியலை நோக்கி பானின் பல் R விடியலை நோக்கி ஸ்பாவின் பால் BE - ShareChat
கழக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.P.N.P.இன்பசேகரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சாரப் பரப்புரையின் போது பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, கடமடை பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பாப்பாரப்பட்டி பகுதியில் விசைத்தறி கூடங்களை பார்வையிட்டு, நெசவாளர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எர்ரனஅள்ளி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த பின்னர் அப்பகுதியில் சாலையில் நின்றிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #DMKDharmapuri #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - படு நோக்கி ST AN 10 P SIVer SY விடியலை நோக்கி ஸ்டாலினின் நூல் PRAIREPREDPRE - ShareChat
கழக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சாரப் பரப்புரையின் போது அரூர் சட்டமன்றத் தொகுதி, மோப்பிரிப்பட்டி பகுதியில் தென்னை விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அரூர் சட்டமன்றத் தொகுதி, நவலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அரூர் சட்டமன்றத் தொகுதி, கம்பைநல்லூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். #DMKDharmapuri #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - விடியலை நோக்கி ஸ்டார்வின் குரல் டிெயலை அநாக்கி பாவின் சா PAN விடிய விடியலை நோக்க - ShareChat