@dmk_namakkal
@dmk_namakkal

DMK Namakkal

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Namakkal Assembly Constituency.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும்,பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K.S.மூர்த்தி MLA அவர்களும், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.KRN.ராஜேஸ்குமார் அவர்களும் மக்களிடமிருந்து  பெறப்பட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.கா.மெகராஜ் அவர்களிடம் வழங்கினார்.  #OndrinaivomVaa  #மக்களின்நம்பிக்கை_திமுக #dmknaamakkal
நாமக்கல் கிழக்கு மாவட்டம் , நாமக்கல் நகரம் கழக உறுப்பினர், முனியம்மாள்( 37 வது வார்டு) வார்டு இளைஞரணி அஜித்குமார் அவர்களின் பாட்டியுமான ) மற்றும் கழக உறுப்பினர் திரு.ஆறுமுகம் ஆகியோர்களின் மறைவையொட்டி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் நேற்று அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 10,000 /- நிதி வழங்கினார்.  இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர் திரு.ராணா ஆனந்த் அவர்கள் , 17வது வார்டு திரு.மூர்த்தி, வார்டு செயலாளர் திரு.குட்டி , திரு.பிரதிநிதி திரு.உமாபதி , திரு.சக்திவேல் , திரு.மாது ஆகயோர் கலந்து கொண்டனர். #மக்கள்_பணியில்_திமுக #dmknaamakkal
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.KRN.ராஜேஷ்குமார் அவர்கள் அத்தனூர் பேரூர்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் 1500 பேருக்கு இரவு உணவு வழங்கினார். இந்நிகழ்வில் வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு.RM.துரைசாமி, அத்தனூர் பேரூர் செயலாளர் திரு.கண்ணன், அத்தனூர் பேரூர் அவைத்தலைவர் திரு.சுந்தரவடிவேலு, மாவட்ட பிரதிநிதிகள் திரு.லோகமணி, திரு.வக்கில் நடராஜ், முன்னாள் அத்தனூர் பேரூர் சேர்மேன் திரு.மாசிலாமணி, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் திரு.சந்திரசேகர், பேரூர் கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் திரு.சபா.செந்தில்குமார், வார்டு செயலாளர்கள், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் KC.ரவீந்தர், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.சக்திவேல், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் திரு.சதீஸ்,  இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.வசந்தகுமார், பேரூர் மகளிரணி சுந்தரி, இளைஞரணி கௌரிசங்கர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். #மக்கள்_பணியில்_திமுக #dmknaamakkal
நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.கே.ஆர்.என். இராஜேஸ்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு.இராமலிங்கம் அவர்கள் ஆகியோர் இணைந்து நாமக்கல் நகர பொறுப்பாளர் திரு.ராணா ஆனந்த் அவர்களின் முன்னிலையில், நாமக்கல் நகரம், 7வது வார்டு லக்கம்பாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்கள்.  இதில் வார்டு செயலாளர் திரு.ரவிச்சந்திரன், திரு.பாலன், திரு.பாலசுப்பிரமணியம், திரு.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.நந்தகுமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.கௌதம், 8வது வார்டு செயலாளர் திரு.அசோக்குமார், திரு.குணசேகரன், லக்கம்பாளையம் காலனி திரு.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். #மக்கள்_பணியில்_திமுக #dmknaamakkal
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியபடி திருச்செங்கோடு ஒன்றியத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.K.S.மூர்த்தி MLA அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் திரு.G.தங்கவேல் அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. உடன் கழக நிர்வாகிகள். #மக்கள்_பணியில்_திமுக
02:42 / 5.7 MB
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்களின் காணொளி அறிக்கை. #JusticeforJeyashree  #கொலைகார_அதிமுக #dmknaamakkal
நாமக்கல் கிழக்கு மாவட்டம் , புதுசத்திரம் தெற்கு ஒன்றியம் கலங்கானி ஊராட்சியில் தடைசெய்யபட்ட பகுதியில் 50 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ஒன்றிய பொறுப்பாளர் திரு.துரை (எ) ராமசாமி முன்னிலையில் வழங்கினார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு.தமிழ்செல்வன், ஊராட்சி செயலாளர் திரு.மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை அண்ணாதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் திரு.வி.செல்வராஜ் உள்ளி கழக முன்னனி செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். #மக்கள்_பணியில்_திமுக #dmknaamakkal