@dmk_tirukkoyilur
@dmk_tirukkoyilur

DMK Tirukkoyilur

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Tirukkoyilur Assembly Constituency.

விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் முனைவர் க.பொன்முடி MLA அவர்கள் அறிக்கையாதெனில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 04.01.2020, 05.01.2020 மற்றும் 11.02.2020, 12.02.2020 ஆகிய 4 நாட்களில் நடைபெறும் புதிய வாக்காளர்கள் மற்றும் விடுப்பட்ட வாக்காளர்களை சேர்த்தல், இறந்தவர்கள் - இடம் மாறிய வாக்காளர்களை நீக்கல் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்க்கான சிறப்பு முகாம்களில் அந்தந்த ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்கள் ஊராட்சி - வார்டு வாரியாக நேரில் சென்று, ஊராட்சி செயலாளர்கள் - வார்டு செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்காளர் சேர்த்தல் - நீக்கல் பணியில் ஈடுபடுகிறார்களா? என்பதை ஆய்வு செய்து, வாக்குச்சாவடி வாரியாக பூர்த்தி செய்த சேர்த்தல் - நீக்கல் படிவங்களை பூர்த்தி செய்யும் பணியை கண்காணித்து பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி அலுவலரிடம் சேர்த்திட அறிவுறுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.  எனவே விழுப்புரம் மத்திய மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்காளர் சேர்த்தல் - நீக்கல் ஆகிய பணிகளை முக்கிய பணியாக கருதி அந்தந்த ஊராட்சி - வார்டு கழகச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் இணைந்து மிகவும் சுறுசுறுப்பாக பொறுப்போடு பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். #DMKViluppuram
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
594 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்