DMK Vedasandur
@dmk_vedasandur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Vedasandur Assembly Constituency.
#100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை மேற்கு ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #dmkdindigul
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 84, 20 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 104, 276, 277, 278 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 127, 213, 214, 49, 50, 240, 241, 206 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 94, 95, 98, 70, 219, 218, 81, 147 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 30, 275, 257, 261, 78, 222, 220, 221 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி BLA -2 மற்றும் BLC வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்ளுடனான ஆலோசனைக் கூட்டம் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் MLA மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
வேடசந்தூர் தொகுதி, வடமதுரை ஒன்றியத்திலுள்ள மம்மானியூரில், மின்சாரம் தாக்கி பலியான இருவரது குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 இலட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் கழக நிர்வாகிகள். #dmkdindigul
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகாமை ஆய்வு செய்தார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு ஆண்கள் மே.நி. பள்ளியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய, மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#கலைஞர்100 #dmkdindigul

![dmkdindigul - DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 [IiT னி லலை +ರ೦ NMNANI IH - அ@ுை In ٥7 பெயரை நீக்கி அணஸ்காம் நள் மO நாள்வேை ததை ஒழிக்கும் சட்டதி கொண்டு Iuபா ககச ஏசைபயம் த்து ஊதும் ஏயும் கண்டிர கூட்டணை tiಟlo மIட மOநாள்வேலை AIಯuhu; ಭmlr 140 ILLDKT lls FOO ~பப -]1ச 40= ஈரபில் ITLLU வேடசந்துரி #1ப0நாள்வேலை இனிஇல்லை வடமதுரைமேற்கு ஒன்றியம் DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 [IiT னி லலை +ರ೦ NMNANI IH - அ@ுை In ٥7 பெயரை நீக்கி அணஸ்காம் நள் மO நாள்வேை ததை ஒழிக்கும் சட்டதி கொண்டு Iuபா ககச ஏசைபயம் த்து ஊதும் ஏயும் கண்டிர கூட்டணை tiಟlo மIட மOநாள்வேலை AIಯuhu; ಭmlr 140 ILLDKT lls FOO ~பப -]1ச 40= ஈரபில் ITLLU வேடசந்துரி #1ப0நாள்வேலை இனிஇல்லை வடமதுரைமேற்கு ஒன்றியம் - ShareChat dmkdindigul - DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 [IiT னி லலை +ರ೦ NMNANI IH - அ@ுை In ٥7 பெயரை நீக்கி அணஸ்காம் நள் மO நாள்வேை ததை ஒழிக்கும் சட்டதி கொண்டு Iuபா ககச ஏசைபயம் த்து ஊதும் ஏயும் கண்டிர கூட்டணை tiಟlo மIட மOநாள்வேலை AIಯuhu; ಭmlr 140 ILLDKT lls FOO ~பப -]1ச 40= ஈரபில் ITLLU வேடசந்துரி #1ப0நாள்வேலை இனிஇல்லை வடமதுரைமேற்கு ஒன்றியம் DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 [IiT னி லலை +ರ೦ NMNANI IH - அ@ுை In ٥7 பெயரை நீக்கி அணஸ்காம் நள் மO நாள்வேை ததை ஒழிக்கும் சட்டதி கொண்டு Iuபா ககச ஏசைபயம் த்து ஊதும் ஏயும் கண்டிர கூட்டணை tiಟlo மIட மOநாள்வேலை AIಯuhu; ಭmlr 140 ILLDKT lls FOO ~பப -]1ச 40= ஈரபில் ITLLU வேடசந்துரி #1ப0நாள்வேலை இனிஇல்லை வடமதுரைமேற்கு ஒன்றியம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_760948_31dfc339_1766577732307_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=307_sc.jpg)








