@dmk_virudhunagar
@dmk_virudhunagar

DMK Virudhunagar

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Virudhunagar Assembly Constituency.

இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1345 வது சதைய விழாவை முன்னிட்டு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டையில் முத்தரையர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #dmkvirudhunagar
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் இன்று இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை நகரில் 500 கழக குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். #dmkvirudhunagar
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி சாத்தூர்(கி/மே) ஒன்றியங்களில் முடி திருத்தும் தொழிலாளா்கள், சலவை தொழிலாளர்கள், #OndrinaivomVaa திட்டத்தின் மூலமாக உதவி கோரியவர்கள் சுமார் 110 பயனாளிகளுக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சரவணக்குமார், பொன்னுச்சாமி முருகன் ஆகியோர் நிவாரண பொருட்கள் வழங்கினர். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkvirudhunagar
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டையில் 560 சலவை தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். #dmkvirudhunagar
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA, திரு.S.தங்கப்பாண்டியன் MLA வழிகாட்டுதலின்படி அயன் கொல்லங் கொண்டான் பஞ்சாயத்து பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு அரிசி கழக நிர்வாகிகள் வழங்கினர். #dmkvirudhunagar
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி #OndrinaivomVaa திட்டத்தின் மூலம் நகர செயலாளர் திரு.குருசாமி, திரு. அசோக் அவர்கள் சாத்தூர் நகர வார்டுகளில் பயனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkvirudhunagar
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி சாத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் சுமார் 70 பயனாளிகளுக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சரவணக்குமார், முருகன் ஆகியோர் நிவாரண பொருட்கள் வழங்கினர். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkvirudhunagar