இதன் மூலம் ஒன்றை புரிந்து கொள்ளலாம் முதல்வர் மு.க ச்டாலின் தமிழகத்திற்கான முதல்வர் இல்லை சிறுபான்மையினர்கான முதல்வர் என்று. இந்துக்கள் தங்கள் பிரச்சனைகளை தமிழக முதல்வரிடம் தான் கூற முடியும் சிறுபான்மையினரின் முதல்வரிடம் கூறுவதில் பயன் இல்லை. #🙏ஆன்மீகம் #🎙️அரசியல் தர்பார் #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #💚I Love தமிழ்நாடு