Varahi
ShareChat
click to see wallet page
@durai4917
durai4917
Varahi
@durai4917
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#வாழ்த்துகள் morning
வாழ்த்துகள் - Wayznews" #IndiaReadsWay2News அன்பாலும் அருளாலும் ஆட்கொண்ட அருட்பெருமான் அடைக்கலமாக உனையே = கொண்டேன் ஓம் நமசிவாய! 3 UayZneus இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் Mndianeads Way2News Wayznews" #IndiaReadsWay2News அன்பாலும் அருளாலும் ஆட்கொண்ட அருட்பெருமான் அடைக்கலமாக உனையே = கொண்டேன் ஓம் நமசிவாய! 3 UayZneus இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் Mndianeads Way2News - ShareChat
#🚹உளவியல் சிந்தனை வணங்கியோர் தவநெறி கொண்டோர் தன்னு ளிருந்துதான் தவமது செய்வார் தன்னை யிழந்துதான் தன்னைய றிவரே தன்னை யறிந்தபின் அனைத்துந் தவமே 🙏🙏🙏 *ஓம் சிவயநம* 🙏🙏🙏 *திருச்சிற்றம்பலம்* 🙏🙏🙏 *தன் கடமையே மிகச்சிறந்த சிவ பூசை யாகும்* 🙏🙏🙏
🚹உளவியல் சிந்தனை - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - கனவு நிறைவேறும் வரை முயற்சியை கைவிடாதே. மட்டுமே முன்னேற்ற ஏனெனில் முயற்சி மாளிகைக்கு அழைத்து செல்லும் செய்ய முடியாவிட்டாலும் செய்வது போல் நடி நாளடைவில் நிஜமாகி விடும் il Iill VoU mdke il Fake கனவு நிறைவேறும் வரை முயற்சியை கைவிடாதே. மட்டுமே முன்னேற்ற ஏனெனில் முயற்சி மாளிகைக்கு அழைத்து செல்லும் செய்ய முடியாவிட்டாலும் செய்வது போல் நடி நாளடைவில் நிஜமாகி விடும் il Iill VoU mdke il Fake - ShareChat
#🚹உளவியல் சிந்தனை அடிமை வலிகள் தான் வழிகாட்டி பழிகள் தான் முகவரி சோதனைகள் தான் சாதனை இவற்றை பணிந்தே ஏற்கிறேன்... *ஓம் சிவயநம* 🙏🙏🙏 *திருச்சிற்றம்பலம்* 🙏🙏🙏 *தன் கடமையே மிகச்சிறந்த சிவ பூசையாகும்.* 🙏🙏🙏
🚹உளவியல் சிந்தனை - 1075 1075 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை நல்லவர் யாருமே யில்லை எல்லோருக்கும் நல்லவர் நல்லவ ரில்லை எல்லோருக்கும் நல்லவர் ஏமாற்று வேலை எல்லோருக்கும் நல்லதால் எதிரிகள் வருமே 🙏🙏🙏 *ஓம் சிவயநம* 🙏🙏🙏 *திருச்சிற்றம்பலம்* 🙏🙏🙏 *தன் கடமையே மிகச்சிறந்த சிவபூசை யாகும் 🙏🙏🙏*
🚹உளவியல் சிந்தனை - sital_53 Cathur Satl jiri Sieaatc [ಘ ು  ~55 sital_53 Cathur Satl jiri Sieaatc [ಘ ು  ~55 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது. ‘ சிநேக் இந்தியா பார்ம் ’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன். அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர். பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன். இதற்கு ஆகும் செலவு 5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000, 25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000, கொட்டாய் செலவு ரூ.10,000, பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000 ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை: குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும். 5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம். மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம். கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம். ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: வண்டுமுருகன் A12/219,விவேகானந்தர் தெரு, துபாய் குருக்கு சந்து, துபாய் மெயின்ரோடு, துபாய்.😄 (ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. " சதுரங்கவேட்டை " படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க.... இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு) பின்குறிப்பு: ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள். சிரித்தது போதும்.. படித்து சிரித்தது...
🚹உளவியல் சிந்தனை - ShareChat
#நவராத்திரி இரண்டாம் நாளில் வழிபடப்படும் தெய்வம் பிரம்மச்சாரிணி. “பிரம்மம்” ஆகிற சிவத்தை தேடுகின்ற தவம் அல்லது ஆன்மீகச் சாதனை செய்கின்ற அன்னைக்கு பிரம்மச்சாரிணி என்று பெயர். “சாரிணி” என்பது நடைமுறைப்படுத்துபவள் எனப் பொருள்படும். ஆகவே, பிரம்மச்சாரிணி யாகிய இத்தெய்வம் தவத்தின் வடிவமே ஆன தெய்வம் அவள். பிரம்மச்சாரிணி அம்மன் பாதணிகள் அணியாத பாதத்துடன் நடப்பவளாகவும், சாந்த ஸ்வரூபிணியாகவும் வர்ணிக்கப்படுகிறார். வலக்கையில் ஜபமாலை (அக்ஷமாலை) தாங்கியுள்ளார். இடக்கையில் கமண்டலம் வைத்துள்ளார். இந்த ஸ்வரூபத்தில் அன்னையின் முகம் எப்போதும் அமைதி, கருணை, மற்றும் ஒளிவீசும் தன்மையோடு காணப்படுகிறது. சிவபெருமானை கணவனாக பெறும் குறிக்கோளுடன், பிரம்மச்சாரிணி கடுமையான தவங்களை மேற்கொண்டார். இலைகளையும் தவிர்த்து உணவு, நீர் எதுவுமின்றி தவம் மேற்கொண்டதால் அவள் 'அபர்ணா' என அழைக்கப்பட்டாள். அவளது தவம் சூரியனின் கடும் வெப்பத்தையும், பனிக் குளிரையும், புயல் மழையையும் தாங்கும் கடினமான தவமாக இருந்தது. பிரம்மச்சாரிணி அம்மன் தனது முந்தைய பிறவியில் தக்ஷ பிரஜாபதியின் மகளாக சதி என்ற பெயருடன் பிறந்தார். தக்ஷன் யாகத்தில் சிவபெருமானை இகழ்ந்தபோது, சதி தன்னைத்தானே தீயில் அர்ப்பணித்துக் கொண்டார். அடுத்த பிறவியில் இமவானின் மகளாகப் பிறந்து, கடுமையான தவத்தின் மூலம் சிவபெருமானை மணந்தார். பிரம்மச்சாரிணி அம்மன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் பிரதிநிதி. அவள் பக்தர்களுக்கு பொறுமை, மன உறுதி, ஆன்மிக ஒளி ஆகியவற்றை அருள்கிறாள். அவளை வணங்குவதால் மன அமைதி, உறுதியான பக்தி, வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கிறது. "ஜபமாலை வலக் கையில் தாங்கி, ஞான ஒளி பரப்பும் தேவி, கமண்டலம் இடக்கையில் ஏந்தும் பிரம்மச்சாரிணி அன்னையை வணங்கிடுவோம்"
நவராத்திரி - நவராத்திரிஇரண்டாம்நாள் பிரம்மசாரிணி பாதணிஅணியாபாதம்பாரினில் நடந்திடும்எளியதோற்றம் ஜபமாலைகமண்டலம்மலர்கைகள்ஏந்தும் தவத்தினால் ஒளிரும்ரூபம் முகத்தினில்மந்தஹாசம் அமைதியே அதனில்தவழும் வேண்டியாங்குவேண்டியதெய்திட நோற்றலேவழியதாகும் இலையும்உண்ணாநோற்றலால் அபர்ணைஎனும்நாமம்தாங்கும் வேண்டியபொருள்பிரம்மமாம்சிவமே ஆதலின்பிரம்மசாரணிஇவள்பெயராகும் ணையில்லாகருணை ஈடு அருள்வதில்நிகரேஇல்லை ஸ்வாதிஷ்பானத்தின்இறைவி வவபை பணிபவர்பொறுமைகொள்வர் ஞானமும் அவர்வசமாகும்ஞாலத்தைவெல்வர் திண்ணம் ஸ்ரீராமன் நவராத்திரிஇரண்டாம்நாள் பிரம்மசாரிணி பாதணிஅணியாபாதம்பாரினில் நடந்திடும்எளியதோற்றம் ஜபமாலைகமண்டலம்மலர்கைகள்ஏந்தும் தவத்தினால் ஒளிரும்ரூபம் முகத்தினில்மந்தஹாசம் அமைதியே அதனில்தவழும் வேண்டியாங்குவேண்டியதெய்திட நோற்றலேவழியதாகும் இலையும்உண்ணாநோற்றலால் அபர்ணைஎனும்நாமம்தாங்கும் வேண்டியபொருள்பிரம்மமாம்சிவமே ஆதலின்பிரம்மசாரணிஇவள்பெயராகும் ணையில்லாகருணை ஈடு அருள்வதில்நிகரேஇல்லை ஸ்வாதிஷ்பானத்தின்இறைவி வவபை பணிபவர்பொறுமைகொள்வர் ஞானமும் அவர்வசமாகும்ஞாலத்தைவெல்வர் திண்ணம் ஸ்ரீராமன் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻 என்றும் அன்புடன் *உங்கள் நண்பன்* `சோ நா ரகுநாதன்`
🚹உளவியல் சிந்தனை - BELIEVE IN YOURSELF BELIEVE IN YOURSELF - ShareChat
#🚹உளவியல் சிந்தனை .விஷம் என்பது என்ன*?_ _நமது தேவைக்கு அதிகமான ._ _அனைத்தும் விஷமே ._ _அது நமது_ _அதிகாரமாக_ _செல்வமாக_ _பசியாக_ _அகங்காரமாக_ _பேராசையாக_ _சோம்பேறித்தனமாக_ _காதலாக_ _லட்சியமாக_ _வெறுப்பாகவும்_ _எதுவாகவும்_ _இருக்கலாம்._ _*2.அச்சம் என்பது என்ன*?_ _எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும் ._ _அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும் ._ _*3.பொறாமை என்பது என்ன*?_ _பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும்._ _அதை நாம் ஏற்றுக்_ _கொண்டால்_ _அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும் ._ _*4.கோபம் என்பது என்ன* ?_ _நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும் ._ _ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகி விடும்._ _*5.வெறுப்பு என்பது என்ன*?_ _ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது._ _ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால்,_ _அது அன்பாகிவிடும்._ _*ரூமி*_
🚹உளவியல் சிந்தனை - [flil [flil - ShareChat
#🚹உளவியல் சிந்தனை ழ் க் கை*_ _*வாழ்க்கை அப்படின்னா என்ன? என்று ஒருவன் வாழ்க்கையிடம் கேட்டான்.*_ _அதற்கு வாழ்க்கை உடனே இங்கே வா என்று அழைத்தது._ _*வாழ்க்கையில் வரக்கூடிய முதல் எழுத்து வா*_ _உடனே வாழ்க்கையிடம் எதற்காக என்னை வா என்று அழைத்தாய் என்று கேட்டான்._ _*உடனே வாழ்க்கை இந்த உலகத்தில் எவ்வளவு துன்பம் வந்தாலும் நீ வாழ் என்றது.வாழ்க்கையில் வரக்கூடிய இரண்டாவது எழுத்து . ழ்*_ _உடனே வாழ்க்கையிடம் வான்னு சொன்ன, வாழ்ன்னு சொன்ன இந்த உலகத்தில் நான் எதை வைத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டான்._ _*உன்னிடத்தில் தானே கை இருக்கிறது அந்தக் கையை வைத்துக் கொண்டு வாழ் என்று வாழ்க்கை சொன்னது. வாழ்கை.*_ _மீண்டும் வாழ்க்கையிடம் வான்னு சொன்ன, வாழ்ன்னு வாழச் சொன்ன, கையை வைத்துக் கொண்டு வாழச் சொன்ன, இந்த உலகத்தில் நான் எப்படி வாழ்வது என்று கேட்டான்,_ _*எவன் ஒருவன் தமிழனைப் போல் வாக்கை காப்பாற்றி வாழ்கிறானோ அதுதான் வாழ்க்கை என்று சொன்னது.*_ _மீண்டும் அவன் வான்னு சொன்ன, வாழ்ன்னு வாழச் சொன்ன, கையை வைத்துக் கொண்டு வாழச் சொன்ன, வாக்கை காப்பாற்றி வாழச் சொன்ன, இப்படி எல்லாம் வாழ்ந்தால் வாழ்க்கையில் எனக்கு என்னக் கிடைக்கும் என்று கேட்டான்._ _*வாழ்க்கையில் இருக்கக் கூடிய முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்துப் பார் *வாகை* *என்று வரும்.*_ _*வாகை* என்றால் வெற்றி அந்த *வெற்றி* உனக்குக் கிடைக்கும் என்று வாழ்க்கை சொன்னது._
🚹உளவியல் சிந்தனை - augaria அழக்கது augaria அழக்கது - ShareChat