எல்லாராலும்
கைவிடப்பட்ட நீ
உன் தேவனின் கரத்தில்
வரையப்பட்டிருக்கிறாய்
விழுந்த நீ ஒரு நாள் எழுவாய் #✝️இயேசு#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்#⛪கிறிஸ்தவம்#✝️இயேசுவே ஜீவன்
அவர் தமது
சிறகுகளாலே
உன்னை மூடுவார்
அவர் செட்டைகளின் கீழே
அடைக்கலம் புகுவாய்
அவருடைய சத்தியம்
உனக்குப் பரிசையும்
கேடகமுமாகும்
சங்கீதம் 91:4 #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்#⛪கிறிஸ்தவம்#✝️இயேசுவே ஜீவன்