அன்றைய ஆண்டு காலம் எடப்பாடியார் செய்த சாதனைகளை மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்... ஒரு தத்தியிடம் ஆட்சியை கொடுத்துவிட்டோம் என்று வருந்துகிறார்கள்... மீண்டும் எடப்பாடி அரசு முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முடிவு செய்து விட்டார்கள்...
2026 இல் மக்கள் ஆதரவுடன் மீண்டும் இரண்டாவது முறையாக எடப்பாடியார் முதலமைச்சராவது உறுதி..!✌🏻🌱💥🔥
#EPSforTamilnadu #EPSfor2026 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்