Eswaran V
ShareChat
click to see wallet page
@eswaran4793
eswaran4793
Eswaran V
@eswaran4793
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 இன்று வியாழக்கிழமை அருள்மிகு ஜுரதேவர் அருளால் தாங்கள் உடம்பில் எந்த நோய் நொடியும் ஏற்படாமல் காத்து அருள் புரிய வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 கடவுளை ஐந்து முறைகளில் வணங்கலாம், அவையாவன #ஏகாங்கம் : தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதல். #துவியாங்கம் : வலக்கையை மட்டும் குவித்து தலையில் வைத்து வணங்குதல்.. #திரியாங்கம் : தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வணங்குதல். #பஞ்சாங்கம் : தலை, 2 கைகள், 2 முழங்கால்கள் ஆக ஐந்தும் தரையில் பொருந்தும் படி வணங்குதல் (இது பெண்களுக்கானது) #அஷ்டாங்கம் : கலை, 2 கைகள், 2 கால்கள், மோவாய், 2 தோள்கள் ஆகிய எட்டும் தரையில் படும்படி வணங்குதல். (இதைப் பெண்கள் செய்யக் கூடாது)
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே" #திருஞானசம்பந்தர் திருவாடுதுறையில் பாடிய பதிகம். #பொருள்வேண்டி பாடியது.வருமானம் போதவில்லை வருமானம் தடையாகிறது என #வருந்துபவர்கள் இதை பாடி இன்று மாலை சிவனை வழிபடலாம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - GBUUUUUUUOUUUEY Imumuuunur GBUUUUUUUOUUUEY Imumuuunur - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - Vil  Vil - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - `1' [ `1' [ - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - உறவுகளோடு இருக்கும்போது இறைவனின் பார்வை உன்மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இரு தன்னந்தனியாக நிற்கும்போது இறைவனே உன்னோடு இருக்கிறான் நம்பிக்கையோடு இரு எனறு உறவுகளோடு இருக்கும்போது இறைவனின் பார்வை உன்மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இரு தன்னந்தனியாக நிற்கும்போது இறைவனே உன்னோடு இருக்கிறான் நம்பிக்கையோடு இரு எனறு - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - கோவிந்தாஹரி கோவிந்தா கருணையால் நிறைந்த ஹரியின் பாதங்களை நாடினால் மனதில் அமைதி நிலைக்கும் ! கோவிந்தாஹரி கோவிந்தா கருணையால் நிறைந்த ஹரியின் பாதங்களை நாடினால் மனதில் அமைதி நிலைக்கும் ! - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ಭFಾ 05 ಭFಾ 05 - ShareChat