காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான வாழ்வுக்கான 1200 மூச்சுகள் குருவித்தையை முடித்துவிட்டு வரும் முதல் பசிக்கு மாதுளையும் மாதுளையுடைய சதை பகுதி துவர்ப்பு உவர்ப்பு கசப்பு நிறைந்த பகுதியை சிறிதளவும் சாப்பிட்டு வர வாய்ப்புண் குடல்புண் உடல் சூடு அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் பசியின்மை தூக்கமின்மை போன்றவைகளுக்கு நல்ல தேர்வு கிடைக்கும் நம் பவுன் அம்மா அப்படித்தான் பயன்படுத்தி பலன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் நம் குரு வைத்திய வாழ்வியலில் GEMC Workouts Healthy Diets #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
கடைகளில் மைதா உணவுகளை சாப்பிடும் பொழுது குறிப்பாக பரோட்டா சாப்பிடும் பொழுது நாங்கள் பாதுகாத்துக் கொள்ள இந்த எளிய டிப்ஸை கடைபிடிக்கிறோம் பெருமளவு பாதிப்பை தவிர்த்துக் கொள்கிறோம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த டிப்ஸ் என்னவென்றால் முதலில் தேங்காய் சட்னியில் தொடங்கி இடையிடையே சாதாரண தண்ணீரில் அல்லது வெந்நீரில் சுக்கு கரைத்து விட்டு சிறிது நேரம் ஊறிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டே அந்த மைதா உணவை சாப்பிட்டு முடிப்போம் இதனால் பெருமளவு எங்களுடைய அஜீரணக் கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது இந்த டிப்ஸ் இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து கடையில் நாங்கள் சாப்பிடுவதில்லை என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வெளியில் சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டால் இதை பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் நான் உங்கள் ஜெம்சி குரு உங்கள் பவுன் அம்மாவுடன் GEMC Workouts Healthy Diets
#🍱சண்டே சமையல் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
அற்புதத்தை நிகழ்த்தும் இரும்புச் சத்தும் புரதமும் நிறைந்த அசைவங்கள் இது #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🍱சண்டே சமையல்
திருமலை திருப்பதி அன்னபிரசாதம் #💪Health டிப்ஸ் #🙏கோவில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
எந்த காலத்துக்கு எதை பயன்படுத்த நம் ஆரோக்கியம் நீண்டு கொண்டே போகும் தெரிந்து கொள்ளுங்கள் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
இது 1 இருந்தா போதும் கார்ப்பரேட் அடிமை வாழ்வில் இருந்து மீள முதல் படி #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
ஒரு வாரக் கழிவை ஒரு நாளில் அகற்றும் குரு வித்தைக்கு உடலை தயார் செய்தல் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
கடைகளில் அசைவம் சாப்பிடும் பொழுது எங்களை இப்படித்தான் பாதுகாத்துக் கொள்கிறோம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
கடையில் போண்டா பஜ்ஜி சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
இரு மண்டலக் கழிவு இல்லத்தில் இருந்தே அகற்றும் குரு வித்தை இறுதிக்கட்டம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹





