எறும்பு இறைவனிடம் வரம் வாங்க நீண்ட நாள் தவம் இருந்துச்சாம் !
தெய்வம் எறும்பின் முன்பு தோன்றி ! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க !
எறும்பு தான் காடித்தவுடன் செத்துவிட வேண்டும் என்று வரம் வாங்கிச்சாம் சார் !
வரம் வாங்கியவுடன் வேக வேகமாய் போய் ஒருவனை கடிக்க !
அவன் சப்புன்னு ஒரு அடி அடிக்க... செத்து போய் விட்டதாம் !
மேலே போய் தெய்வத்திடம் தெய்வமே நான் என்ன கேட்டேன் உன்கிட்ட !
என்று கேட்க ! அதற்கு இறைவன் ! நீ தான் கடித்தவுடன் சாக வேண்டும் என்று வரம் கேட்டாய் !
யார் என்று சொல்லலை என்றாராம் ! எறும்பு அப்படியே ஷாக் ஆகி விட்டதாம் ! 🙂 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏