
Jaya Raman
@jayashya
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 ##💕இனிய காலை வணக்கம்🌹 ##💕HappyMorning 🌹
"50வருட திருட்டு திராவிட ஆட்சியில் வாழ்ந்ததற்காக வருங்கால சந்ததியினர் நம்மை காரி உமிழும் நிலை உருவாகும்"
"எமது மண்ணை நாசமாக்கிய தீயசொல்" #திருட்டு #திராவிடமே.!
ஆரியனுக்கு முட்டுக்கொடுக்கும் திராவிடனுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழனுக்கு நீ தமிழன் என்று உணர்ந்தால் அவர்கள் உன் கால் தூசிக்கு சமம். விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே.!
கேரளாவில் எந்த குடியில் மதத்தில் இருந்தாலும் தன்னை மலையாளிகளாகவே உணர்கிறார்கள்.
நம் இனம் அழிக்கப்பட்டு குரல் கொடுக்க எவரும் இல்லாத காலகட்டத்தில் ஒற்றை மகனாய் நம் இனத்திற்காக குரல் கொடுத்து தமிழ் தேசியத்தை கட்டியமைத்த பெருமகன்...
பேரன்பு கொண்டவன் ❤❤❤
பெரும் கோவக்காரன் 🔥🔥🔥 #மண்ணின்காவலன்அண்ணன்சீமான் வழியில் பயணிப்போம் 💪💪💪
இது என் நிலம், என் நாடு, என் காடு, என் மக்கள், என் உறவு, என் மொழி, என் மண்ணின் இயற்கை வளம், வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை இந்த உணர்வு
இந்த மண்ணில் எவனுக்கு இருக்கிறதோ அவன்தான் இந்த நாட்டை ஆளவேண்டும் அவன்தான் நம் இனக்காவலன் சீமான் ❤
#🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥
மற்ற மாநிலங்களில் அந்த இனத்தை சேர்ந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள்.
ஆனால் தமிழ் நாட்டிலோ ஐயா காமராஜருக்கு பின் இன்றுவரை தமிழனை ஆட்சி அதிகாரத்தில் வரவிடாது ஆரியமும் திராவிடமும் EVM துணையோடு ஒன்றிணைந்து செயல் படுகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, இப்போது ஸ்டாலின் வரை மற்ற இனத்தை சேர்ந்தவர்களே ஆட்சில் இருப்பதால் வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதையும்,
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு
திராவிடர்கள் என்ற போர்வையில் மற்ற மாநிலத்தவர்கள் அனுபவிப்பதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும் இது ஞாயமான கேள்வி கிடையாதா? ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆண்டாள்தான் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி முற்றுப்பெரும். தமிழ் மொழி மற்றும் தமிழ் இனம் காக்கப்படும். 🔥
தமிழ் மண்ணை தமிழன் ஆண்டால்
தமிழர் தலை நிமிர்த்து விடுவர் என்பது தமிழரைக் காட்டிலும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் !!
நாம் தமிழர் கட்சி 💪🔥
நமது சின்னம் விவசாயி 💚 🐯 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥
#💃 Cartoon Wishes 💞 ##💕இனிய காலை வணக்கம்🌹 ##💕HappyMorning 🌹
##💕இனிய காலை வணக்கம்🌹 ##💕HappyMorning 🌹 #💃 Cartoon Wishes 💞
பிரித்தானியாவின் கிரீடமே அடுத்தது யாருக்கு செல்லும் என்பது 100% உறுதியில்லை.ஆனால் தமிழ்நாட்டின் முடிக்குரிய இளவரசர் யார் என்பதை அத்தனை திடமாக கூறிவிட முடியும்.ஒரு குடும்பத்தின் பல உறவுகள் ஒரு கட்சியில்/அரசு பதவிகளில் இருக்கும் அசிங்கம் வேறு எங்கும் கிடையாது.
சுரணையற்ற தமிழன்!
🔥மன்னராட்சி காலத்தில் கூட தகுதியானவன் மட்டுமே அரசியல் வாரிசாக வர முடியும், ஆனால் பாருங்கள் மக்களாட்சியில் படிப்பறிவு இருக்கிறதோ இல்லையோ, அரசியலுக்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ வாரிசாக இருந்தாலே போதும்!🔥🔥🔥
பறையரும், படையாச்சியும், கள்ளரும், பள்ளரும் ஒத்துமையாக இருந்தால் பஞ்சம் பிழைக்க வந்த ஓங்கோல் வடுக சிறுபான்மையினர் வாரிசு அரசியல் செய்ய ஆசை வருமா.? #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥
வைகோவின் அடிப்படை கொள்கை..# தமிழர், தமிழ்நாடு என்றும் தெலுங்கரின் ஆளுமைக்குள் உட்பட்டிருக்கவேண்டும் என்பதே. இதற்காக எந்தளவுக்கும் கீழ்த்தரமான அடிமட்ட வேலைகளுக்கும் இறங்க தயங்காதவர் .
#ஸ்டாலினை விமர்சித்தால் மன்னிப்பே கிடையாது: மதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை..!
பொதுஎதிரி தமிழ்தேசியம் பேசிகிட்டு வாராங்க அவர்களை தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடக்கூடாது.
தமிழ்தேசியம் பேசுவோர்களை முளையிலே கிள்ளியெறியவேண்டுமென கொகக்கரித்து விசயநகர ஆக்கிரமிப்பாளர்களின் வடுகவினத்தின் எச்சம் - #வைகோ
"தமிழர்கள் ஒற்றுமையா ஒன்னா நின்றது கிடையாது, அது அவன் மரபணுவிலேயே கிடையாது.....#வைகோ.
#கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லும். இனம் என்று தெரிந்ததால். இன்னும் எத்தனை எத்தனை இன மறைப்பு, எத்தனை எத்தனை இரண்டகம். அனைத்தையும் கண்டு கொள்வீர் அறிவுசார் தமிழர்களே.
திராவிட சூதிலிருந்து தமிழகத்தை மீட்டு தமிழ் தேசியத்தை நோக்கி அழைத்துப் போவது உண்மையில் சாதனை தானே!
எங்கள் எண்ணம் எப்படியாவது எங்கள் மண்ணை காப்பாற்றவேண்டும் என்பது தான். #நாம் தமிழர் கட்சி... #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥
தமிழ்நாட்டுல என்னதான்டா நடக்குது தமிழர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன மாதிரி தெரியுது.?
தமிழ்நாட்டுல ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு ரூபா காசு வாங்காம இவ்ளோ பேர் கூடுறாங்கனா..🤔
அது நாம்தமிழர் கட்சிக்கு மட்டுமே ❣️
மக்கள் விரோத ஊடக பன்றீங்களே
எப்படி மக்களை திசை திருப்பிக்கொண்டு வைராக்கி திராவிடத்துக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு பொழப்பு நடத்திக்கொண்டு இருக்கிறீங்க.
எப்டிடா இந்த தைரியம் தமிழ் நாட்டில் மட்டும் உங்களுக்கு வந்துச்சு???
இதே போல தமிழர்களால் கர்நாடகாவிலோ, அந்திராவிலோ, கேரளாவிலோ பண்ண முடியுமா?
காசுக்கு விலை போன ஊடக கள்ள ஓநாய் கூட்டமே.!
பெரியாராவது மயிராவது 😡
#சீமானின்_சின்னம்_விவசாயி.!
இது நாம் தமிழர் காலம் 🤝💪 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥












