#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #ICC | #T20 | #WorldCup2026 |
#jikunaNews
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏ஆன்மீகம் #🙏கோவில் தஞ்சாவூர் முனிசிபல் காலனி தங்கம் நகரில் அமைந்துள்ள திருமுருகன் ஆலயத்தில் இன்று
கார்த்திகை மாத சஷ்டி திதியில் தொடர்ந்து 10வது ஆண்டாக 1008 தீபத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் ஈரோட்டில் வரும் 16ஆம் தேதியன்று விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 25,000 பேர் பங்கேற்பர் செங்கோட்டையன் பேட்டி
| #erode | #vijay | #meeting #tvk | #sengottaiyan | #JikunaNews
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏கோவில் #🙏ஆன்மீகம் ஆருத்ரா தரிசனம்
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் தஞ்சாவூர் திருவோணத்தில் வேர்ல்ட் வொண்டர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஒரு தனியார் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய சிறப்பு நிகழ்வில், பெண்கள் அசாதாரண திறமையை வெளிப்படுத்தினர்.
தையல் மெஷின் பயன்படுத்தாமல், வெறும் ஊசி–நூல் மட்டுமே கொண்டு 218 பெண்கள் இணைந்து 50 நிமிடங்களில் 218 ஜாக்கெட்டுகளை கைகளால் தைத்து, புதிய உலகச் சாதனையை பதிவு செய்துள்ளனர்.
இந்த அபூர்வ சாதனையை கண்ட மக்கள், பெண்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 🔴 JikunaNews LIVE – ரிப்போர்டர் பிரகாஷ் வழங்கும் செய்தி 🔴
தஞ்சாவூர் மாணவி தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி — மூன்று தங்கப்பதக்கங்கள் கைப்பற்றி மாநிலத்தை கவர்ந்த சாதனை!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற 16ஆம் மாநில அளவிலான உறைவாள் சண்டை போட்டி உற்சாகமாக நடைபெற்றது. தமிழகத்தின் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 11, 14, 18 வயது பிரிவுகளிலான 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியை தமிழ்நாடு உறைவாள் சங்க தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சையது முகமது பிலால் தலைமையேற்றார். நிர்வாக அலுவலர் எஸ்.செல்வம் மற்றும் முன்னாள் பொருளாளர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலைகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆந்திர மாநில தலைவர் இஸ்மாயில், 64 தீர்த்தகிரி மடாதிபதி பசுமை சித்தர், வீரப்பன் செங்கோட்டையன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
இந்நிலையில் தஞ்சாவூரின் சூரக்கோட்டையைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி எஸ். தர்ஷினி, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில்
உறைவாள் கட்டா
குரூப் கட்டா
சண்டை
எனும் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப்பதக்கங்களும், கோப்பையும், சான்றிதழும் பெற்றுள்ளார். தொடர்ந்து வருகிற ஜனவரி 5, 6, 7 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டிக்குத் தர்ஷினி தகுதி பெற்றுள்ளார்.
இது தஞ்சாவூரின் பெருமையை உயர்த்திய மற்றொரு பொன்மொழியாக அமைந்துள்ளது.
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியில் நாளை மக்களை சந்திக்க சென்னை பனையூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விஜய்யின் பிரசார வாகனம்
கரூர் துயரத்திற்கு பின் மீண்டும் வெளியே வந்த பிரசார வாகனம்.
#tvk#jikunanews
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #🙏கோவில் #🙏ஆன்மீகம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் குடமுழுக்கு.*
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.29 கோடி செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் ATM










![📺அரசியல் 360🔴 - JIKUNA NEWS மீண்டும் சிக்கலில் சிக்கும் கேஎன்நேரு! நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ 1020 கோடி ஊழல் . IARUPTIOA CORRUPTION | CORRUPNS] அமைச்சர் கேஎன்நேரு மீது FIR பதிவு செய்யதமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது Reporter: Prakash JIKUNA NEWS மீண்டும் சிக்கலில் சிக்கும் கேஎன்நேரு! நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ 1020 கோடி ஊழல் . IARUPTIOA CORRUPTION | CORRUPNS] அமைச்சர் கேஎன்நேரு மீது FIR பதிவு செய்யதமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது Reporter: Prakash - ShareChat 📺அரசியல் 360🔴 - JIKUNA NEWS மீண்டும் சிக்கலில் சிக்கும் கேஎன்நேரு! நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ 1020 கோடி ஊழல் . IARUPTIOA CORRUPTION | CORRUPNS] அமைச்சர் கேஎன்நேரு மீது FIR பதிவு செய்யதமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது Reporter: Prakash JIKUNA NEWS மீண்டும் சிக்கலில் சிக்கும் கேஎன்நேரு! நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ 1020 கோடி ஊழல் . IARUPTIOA CORRUPTION | CORRUPNS] அமைச்சர் கேஎன்நேரு மீது FIR பதிவு செய்யதமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது Reporter: Prakash - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_339666_283bbcd_1765213337837_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=837_sc.jpg)


![📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - BREAKING NEWS தஞ்சாவூர்: ATIM பயன்படுத்துவோரின் கவனத்திற்கு ATM தஞ்சைவாசிகளே ATMல் பணம் போது எடுக்கும் சில நேரங்களில் உங்கள்வங்கி கணக்கில் இருந்து கழிந்துவிடும் ஆனால் மிஷினில் இருந்து பணம் வெளிவராமல் போகலாம் இப்படியான நிலை ஏற்பட்ட உடன் நீங்கள்உடனடியாக உங்கள்வங்கியில் புகார் அளிக்க வேண்டும் புகார் செய்த பிறகும் 5 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் crpc@rbiorgin என்ற மின்னஞ்சலுக்கு RBக்கு புகார் அனுப்பலாம் இதை செய்தால் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ 100 இழப்பீடு வழங்கப்படும் jikunanews reporter prakash] BREAKING NEWS தஞ்சாவூர்: ATIM பயன்படுத்துவோரின் கவனத்திற்கு ATM தஞ்சைவாசிகளே ATMல் பணம் போது எடுக்கும் சில நேரங்களில் உங்கள்வங்கி கணக்கில் இருந்து கழிந்துவிடும் ஆனால் மிஷினில் இருந்து பணம் வெளிவராமல் போகலாம் இப்படியான நிலை ஏற்பட்ட உடன் நீங்கள்உடனடியாக உங்கள்வங்கியில் புகார் அளிக்க வேண்டும் புகார் செய்த பிறகும் 5 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் crpc@rbiorgin என்ற மின்னஞ்சலுக்கு RBக்கு புகார் அனுப்பலாம் இதை செய்தால் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ 100 இழப்பீடு வழங்கப்படும் jikunanews reporter prakash] - ShareChat 📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - BREAKING NEWS தஞ்சாவூர்: ATIM பயன்படுத்துவோரின் கவனத்திற்கு ATM தஞ்சைவாசிகளே ATMல் பணம் போது எடுக்கும் சில நேரங்களில் உங்கள்வங்கி கணக்கில் இருந்து கழிந்துவிடும் ஆனால் மிஷினில் இருந்து பணம் வெளிவராமல் போகலாம் இப்படியான நிலை ஏற்பட்ட உடன் நீங்கள்உடனடியாக உங்கள்வங்கியில் புகார் அளிக்க வேண்டும் புகார் செய்த பிறகும் 5 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் crpc@rbiorgin என்ற மின்னஞ்சலுக்கு RBக்கு புகார் அனுப்பலாம் இதை செய்தால் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ 100 இழப்பீடு வழங்கப்படும் jikunanews reporter prakash] BREAKING NEWS தஞ்சாவூர்: ATIM பயன்படுத்துவோரின் கவனத்திற்கு ATM தஞ்சைவாசிகளே ATMல் பணம் போது எடுக்கும் சில நேரங்களில் உங்கள்வங்கி கணக்கில் இருந்து கழிந்துவிடும் ஆனால் மிஷினில் இருந்து பணம் வெளிவராமல் போகலாம் இப்படியான நிலை ஏற்பட்ட உடன் நீங்கள்உடனடியாக உங்கள்வங்கியில் புகார் அளிக்க வேண்டும் புகார் செய்த பிறகும் 5 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால் crpc@rbiorgin என்ற மின்னஞ்சலுக்கு RBக்கு புகார் அனுப்பலாம் இதை செய்தால் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ 100 இழப்பீடு வழங்கப்படும் jikunanews reporter prakash] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_869453_241c33b5_1765169867805_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=805_sc.jpg)