வாழ்க்கையின் வரம்
சாபமாய் மாற
நான் எடுத்துக் கொண்ட
முடிவுகளேக் காரணம்
#😎கெத்து🤘 #💪கெத்து ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை
காதலின் பெயரால் ஏகாப்பட்ட
ஏமாற்றம் கண்டக் காரணத்தாலே
காதலை வெறுத்தேன்
ஆனால்
எந்தன் மனம் கொண்டக் காதலால்
மனைவி மற்றும் மகளை விட
தனிமையினைக் காதலிக்கிறேன்
உயிரினை உதரும் அளவிற்கு
#💪தனிமையின் பலம்💪 #💪💪எந்தன் வலிமை💪💪 #👉வாழ்க்கை பாடங்கள் #😎கெத்து🤘 #💪கெத்து ஸ்டேட்டஸ்
கவலையில்லாமல் கதைப்பவர்களுக்கு
மத்தியில் கவலையாக
இருந்தாலும் என்னை மறந்து
உன்னிடம் பேச
எந்தன் மனம் மட்டுமேக் காரணம்
#ஆண்களின் பெருமை #💪💪எந்தன் வலிமை💪💪 #💪கெத்து ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😎கெத்து🤘
இழக்க நினைக்கும் உறவுகளை
இழக்க மனமில்லாமல்
உறக்கம் தொலைத்துக்
கனவிலும் மறக்க முடியாமல் தொலைக்கும்
மனதிற்குக் காதல் என்றேப் பெயர்
#💪கெத்து ஸ்டேட்டஸ் #😎கெத்து🤘 #👉வாழ்க்கை பாடங்கள் #💪தனிமையின் பலம்💪 #ஆண்களின் வாழ்க்கை
அதற்குள் என் காலம்
முடிந்துவிடும்
#ஆண்களின் பெருமை #ஆண்களின் வாழ்க்கை #👉வாழ்க்கை பாடங்கள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
பேராசை
ஆசையில்லை உயிர் உண்டச் சொல்
வாழ ஆசை.....
வசதியிருக்க ஆசை.....
ஆடிப்பாட ஆசை....
ஊடல் கொள்ள ஆசை.....
உறவை தக்கவைக்க ஆசை.....
நிம்மதியான உறக்கம் ஆசை.....
நீண்ட ஆயுள் ஆசை.....
நெடுத்தூர பயண ஆசை....
நேசம் கொள்ள நெஞ்சம் ஆசை.....
பாசம் கொண்ட உள்ளம் ஆசை....
ஆசையில்லா மனம் வேண்டி ஆசை
ஆசை.....
ஆசை......
ஆசை....
ஆசை.....
ஆசையில்லா பேராசை ஆசை.....
#ஆண்களின் வாழ்க்கை #💪💪எந்தன் வலிமை💪💪 #தனித்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
#💪கெத்து ஸ்டேட்டஸ்
ஆயிரம் முறை வெறுத்தாலும்
அடுத்த நொடியேப்
புன்னகையில் மிளிர்கிறேன்
எல்லாம் உன்னாலே
தனிமையின் பாரம் காதலித்தால்
அதுவும் சுகம் தானே
#💪💪எந்தன் வலிமை💪💪 #ஆண்களின் பெருமை #ஆண்களின் வாழ்க்கை #😎கெத்து🤘 #💪தனிமையின் பலம்💪
#தனித்துவம் #👉வாழ்க்கை பாடங்கள் #ஆண்களின் வாழ்க்கை #😎கெத்து🤘 #ஆண்களின் பெருமை
எண்களில் இல்லை
முன்னேற்றம்
எந்தன் எண்ணத்தில்
தான் உள்ளது
#💪💪எந்தன் வலிமை💪💪 #😎கெத்து🤘 #💪கெத்து ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #தனித்துவம்
😌மௌனம்😔
அமைதியின் வடிவம்
ஆரம்பம் முதல்
முடிவுவரை ஒரே மாதிரி
இருப்பதில்லை
மாறாக
விதியில் வலி ஆட்டிப்
படைக்கிறது
என்னை
#ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #👉வாழ்க்கை பாடங்கள் #தனித்துவம் #💪💪எந்தன் வலிமை💪💪