#📰தமிழக அப்டேட்🗞️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✍️தமிழ் மன்றம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #📺வைரல் தகவல்🤩
#📺வைரல் தகவல்🤩 #✍️தமிழ் மன்றம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📰தமிழக அப்டேட்🗞️
வாழத்தெரியாதவர்
பிறர் வாழ்வதை கவனிக்கிறார்.
வாழத்தெரிந்தவர் தன் வாழ்வை கவனிக்கிறார் .
வாழ்வை வாழ்கிறார்.
வாழத்தெரிந்தவன்
தனக்கு நிகழ்வதை அனுபவிக்கிறார்.
வாழத்தெரியாதவர் யாருக்கு என்ன நடக்குது என்பதை பற்றி ஆராய்கிறார்.
வாழத்தெரிந்தவர் தன் குற்றம் பார்த்து அதை சீர்செய்து கொள்கிறார்...
வாழத்தெரியாதவர் பிறர் குற்றம் பார்த்து,
தன் குற்றமே அதுதான் என்பதை அறிந்து கொள்வதே இல்லை.
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது.
இனிய காலை வணக்கம்.. #📰தமிழக அப்டேட்🗞️ #✍️தமிழ் மன்றம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #✍️தமிழ் மன்றம் #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴
யோவ் எடிட்டர் விஜய்யோட மொத்த அரசியல் வாழ்க்கையை குழி தோண்டி புதைச்சு இருக்கியேயா 👌👌 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #✍️தமிழ் மன்றம் #📺வைரல் தகவல்🤩
மரியாதை தெரியாத மோடி அரசு
காங்கிரஸ் ஆட்சியின்போது குடியரசு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது. ஆனால் மரியாதை தெரியாத நரேந்திர மோடி அரசில், எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.
#ModiGovernment
#modifail
#congress
#📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #🧓பிரதமர் மோடி #🙋♂️அண்ணாமலை #🔶பாஜக
#✍️தமிழ் மன்றம் #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க
#📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️தமிழ் மன்றம் #💖நீயே என் சந்தோசம்🥰
#✍️தமிழ் மன்றம் #✍️கவிதை📜 #📝என் இதய உணர்வுகள் #✍ என் கவிதைகள் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰












