மோடி சுதேசி பேசுவார்..
BMW கார் வாங்குவார்!
லோக்பால் உறுப்பினர்களுக்காக 5 கோடி ரூபாயில் 7 சொகுசு கார்கள் வாங்க போகிறார்கள். லோக்பால் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லாத போது இந்த கார்கள் தேவையா? சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என மோடி சொல்கிறார். ஆனால், வெளிநாட்டு நிறுவனமான BMW கார்கள் வாங்குவது ஏன்? #🧓பிரதமர் மோடி #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #💪தி.மு.க #🙋♂️அண்ணாமலை