அம்மா உந்தன் பெருமைகளை
அடியேன் சிறிதும் அறியேனே!
ஆனால் நீ என் தாய் என்னும்
உண்மை மட்டும் அறிவேனே!
அம்மா எந்தன் குரல் கேட்டு
அருள் புரிய ஓடி வந்திடுவாய்!
அன்பால் உந்தன் பத நிழலில்
இடமும் எனக்குத் தந்திடுவாய்! #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்