#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Radhe Shyam 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️
திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச்சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி பேசிக் கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதிதேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
Deepavali special jeans 😏😎😉
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #😄சிரிப்போ சிரிப்பு😅 #🤣 லொள்ளு #சிரிக்கலாம் வாங்க
டேஞ்சரஸ் பெலோ... 😳 இவன கேர்புல்லா தான் ஹேண்டில் பண்ணனும்!! 😜😝🤪
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Hare Krishna 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️
முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரிய தகுதி வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத் தீவண்ணராய்க் கிளைத்த வினைகள் பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.
#சிரிப்புக்காக #🎆தீபாவளி ஸ்டேட்டஸ்🎉 #😄சிரிப்போ சிரிப்பு😅 #🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇 #சிரிக்கலாம் வாங்க
~ அது என்ன குஜிலியா? 🤔
~ அது பிஜிலிடா 😂🤣
~ ஏதோ ஒண்ணு... 😏😎😉
~ கடைசில அந்த சிரிப்பு... 😜😝🤪
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Jai Shri Krishna 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️
இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக் கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப் போற்ற அருள் பல செய்த தலைவர் ஆவார்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.
#🎆தீபாவளி ஸ்டேட்டஸ்🎉 #நலம் வாழ #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 #🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇
Happy Deepavali 🪔✨🚀🪔
May your ideas take flight, your goals reach orbit, and your journey ahead be bright and limitless... just like the skies we explore.
Wishing you a joyful, safe, and prosperous Deepavali! 🪔🌟🪔