#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
தீ கொண்டு சுட்ட புண் உள்ளாரும்... பட்சே... ஆறிட்டில்லா, ஞிங்கள் நாவிலே சுட்ட வடு...
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
இப்போ yes ங்கறானா...
no ங்கறானா...
ஒண்ணும் புரியலயே!! 🤔🙄😳
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...!!
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Kesava Madhava 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️
கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
எதே... 😎 ஆமா... 😉 அதுக்கென்ன இப்ப... 😂🤣😏
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
சித்தரிடம் வெளிநாட்டவர் கேள்வி...!!
இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?
எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன? - இதுதான் கேள்வி.
இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை சொன்னாலும்... நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும். முடிவிருக்காது... என்பது அவர்கள் யூகம்.
சித்தர் உடனே சிக்கனமாய் இரண்டே இரண்டு வரிகளில் பொருத்தமாய், பொறுமையாய் பதில் சொன்னார்.
"காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்", 'காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'.
போ போய் ஆராய்ச்சி செய்... என்றார்.
இயற்கையின் படைப்பு
இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த அறிவை,
ஞானத்தைக் கண்டு
கேட்டவரும், அவன் கூட்டிய கூட்டமும் அதிர்ந்து போயினர்.
சித்தர்கள் என்போர் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள்.
இவர்கள் மரண பயத்தை வென்றவர்கள் என்றும், ஆன்மிகம் மற்றும் தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்கள். அகத்தியர், திருமூலர், போகர் போன்ற பதினெண் சித்தர்கள் புகழ்பெற்றவர்கள்.
"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.
#😄சிரிப்போ சிரிப்பு😅 #🤣 லொள்ளு #சிரிப்புக்காக #சிரிக்கலாம் வாங்க #😅100% சிரிப்பு இலவசம்
இதுக்குத்தான் 😎😉ஊருக்குள்ள 😳 ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைங்கிறது!! 😜😝🤪
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Radhe Krishna 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️
திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.