#✌️அ.தி.மு.க #🧓பிரதமர் மோடி தி மு க பொது குழுவில் கலந்து கொள்ள வருகை தரும் பொதுசெயலாளர் மாண்புமிகு சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களுக்கும், மதுரை புற நகர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் V. V. ராஜன் செல்லப்பா MABL., MLA,அவர்களுக்கும்,கழக தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர்V. V. R. ராஜ் சத்யன் அவர்களுக்கும், கழக அணைத்து பொதுக்குழு உறுப்பினர் களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
5 வது வட்ட கழக
செயலாளர் (மே)
✌️MGR RAMAR🙏
ஆணையூர் பகுதி கழகம்👍