#💑கணவன் மனைவி காதல்💞 #💞Feel My Love💖 #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💑என் காதல் கணவா💞
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #💞Feel My Love💖 #💑கணவன் மனைவி காதல்💞
அமெரிக்காவில் ஜென் ஸி எல்லாம் இப்ப வேலை செய்ய ஆசைப்படுவதே இல்லை, சீக்கிரம் பணத்தை சேர்த்து ரிட்டயர் ஆகிவிடுகிறார்கள் என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன
பூமர் தலைமுறை உழைத்தே சாகவேண்டும், ஒரு நாள் கூட லீவு போடகூடாது, வேலை பார்த்துக்கொண்டே அப்படியே இறந்துவிடவேண்டும் என கடமை தவறாத கண்னாயிரமாக இருந்தார்கள்
ஆனால் ஜென் ஸி இப்பவே டிவிடண்ட் பங்குகளை வாங்குவது எப்படி? ஃபயர் மூலம் ஓய்வு பெறுவது எப்படி என சிந்திக்கிறார்கள்
இதில் பர்ப்பிள் (வயலட்) எனும் பெண்ணின் கதையை சிஎன்பிசி தொலைக்காட்சி வெளியிட்டது
வயலட்டுக்கு 30 வயதுதான். 20 வயதில் வேலைக்கு போக ஆரம்பித்து 10 ஆண்டுகளில் ஓய்வுபெற்றுவிட்டார்
அவரது ஓய்வின் ரகசியம்?
10 ஆண்டுகள் மிக சிக்கனமாக இருந்து சம்பளத்தில் 66% அளவை சேர்த்தார். அவரும் அவரது பாய்பிரண்டும் கார் கூட வாங்காமல் பேருந்தில் பயணித்தார்கள். மேக்கப், நகை என எதையும் வாங்கவில்லை. வெளியேயும் சாப்பிடவில்லை. எல்லாம் வீட்டில் சமைத்த உணவுகள் தான்
அதன்பின்...
போதுமான பணம் இவருக்கு மட்டும் சேர்ந்தது. இவர் வேலையை விட்டு நின்றுவிட்டார். பாய்பிரன்டு வேலைக்கு போகிறார்
"இது ஹவுஸ் ஒய்ப் மாடல் மாதிரிதானே?"
"அப்படி எல்லாம் இல்லை, வீட்டு செலவில் பாதியை நான் கொடுக்கிறேன். வாடகை, மளிகை என...என் தனிப்பட்ட செலவுகளை தான் சுத்தமாக குறைத்துவிட்டேன்.."
மேத்யு என இன்னொரு இளைஞர். இவர் கதை இன்னும் வித்தியாசமானது
எல்லாரும் கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெற்று, வீடு வாங்கி, அதன்பின் ஓய்வுபெறுவார்கள்
இவர் அப்படியே தலைகீழாக செய்தார்
வேலை கிடைத்தும் வீடு எதுவும் வாங்கவில்லை, வாடகைவீடுதான். மிக, மிக சிக்கனமாக வாழ்ந்து பணத்தை சேர்த்துக்கொண்டே வந்தார்
அதன்பின் 30களில் ஓய்வுபெற்றுவிட்டார்
ஓய்வுபெற்றபின், நல்ல பெரியவீடு, கார் எல்லாம் வாங்கினார், வீட்டை ஆடம்பர பொருட்களால் நிரப்பினார்
"இது எல்லாமே அனுபவிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் கைநிறைய பணம் சேர்ந்ததும் தான் வாங்கணும்னு உறுதியாக இருந்தேன்..."
அதன்பின் திருமணம், ஒரு மகன் பிறந்தான்
மனைவி வேலைக்கு போக, இவர் இல்லத்தரசனாக வீட்டில் ஜாலியாக இருக்கிறார்
"ரிட்டயர் ஆனபின்னர் பையன் பிறந்ததால் அவனுடன் நிறைய நேரத்தை செலவு செய்ய முடிந்தது. இதே வேலைக்கு போகையில் இவன் பிறந்து இருந்தால் மிக சிரமபட்டு இருப்பேன்.."
ஜென் ஸி எல்லாத்தையும் தலைகீழாக மாத்தறாங்க. பழைய விதிகள் எல்லாம் இனி செல்லாது பூமர்ஸ்
#life #பணம் சம்பாதிக்கலாம் வாங்க #money
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😎சிங்கிள்ஸ் Attitude🤙
#💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞
#💞Feel My Love💖 #💑கணவன் மனைவி காதல்💞 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️ #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள்





