ஒப்பந்த பணிகளில் பட்டியல், பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த தொழில் முனைவோர் பங்கேற்பதை உறுதி செய்யும் பொருட்டு குறைந்தது 5 விழுக்காடு அப்பிரிவினருக்கு முன்னுரிமை தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!- சிந்தனை செல்வன் வலியுறுத்தல்#SinthanaiSelvan #TNGovt #TamilNadu #Nakkheeran #📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗
ஒப்பந்த பணிகளில் பட்டியல், பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த தொழில் முனைவோர் பங்கேற்பதை உறுதி செய்யும் பொருட்டு குறைந்தது 5 விழுக்காடு அப்பிரிவினருக்கு முன்னுரிமை தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!- சிந்தனை செல்வன் வலியுறுத்தல்#SinthanaiSelvan #TNGovt #TamilNadu #Nakkheeran #📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
#Periyar147 #MKStalin #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தி.மு.க.-வின் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கரூரில் நடைபெறுகிறது!#DMK #TamilNadu #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வ நாதர் கோயிலில் திருட்டு... ஆலயத்தின் முதன்மை அர்ச்சகரான செந்தில் பட்டர் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்!#Tenkasi #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.-க்களே தவிர பா.ஜ.க. அல்ல!"
- டி.டி.வி.தினகரன் பதிலடி
#TTVDhinakaran #EdappadiPalanisamy #ADMK #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!#IndiaUSRelations #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
"ம.தி.மு.க-வை அழிக்க 32 ஆண்டுகளாகச் சிலர் முயற்சித்தார்கள்; அது, அப்போது முடியவில்லை; இப்போதும் முடியவில்லை... எப்போதும் முடியாது!"- துரை வைகோ எம்.பி. அதிரடி#DuraiVaiko #MDMKMaanadu #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
"வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தைத் தகர்த்து விட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பா.ஜ.க முயல்கிறது!"- துரை வைகோ எம்.பி. குற்றச்சாட்டு#DuraiVaiko #MDMKMaanadu #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
ம.தி.மு.க. நடத்தும் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா மாநாடு தொடங்கியது!#Vaiko #DuraiVaiko #MDMKMaanadu #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️













