மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
இந்தப் பாடல் கவிஞர் வாலி அவர்கள் கலையுலகில் 25 ஆம் ஆண்டு பூர்த்தியான போது எழுதிய பாடல். அவர் தான், தன் முதல் பாடலைப் பாடிய சுசீலாவே இதையும் பாடவேண்டும் என்று சொல்ல, உடனே இசைஞானி அவர்கள் அதை நிறைவேற்றினார்.
நமக்கும் ஒரு இனிய பாடல் கிடைத்தது.
—————————–
படம்: நானே ராஜா… நானே மந்திரி (1985).
இசை: இளையராஜா.
வரிகள்: வாலி
குரல்: ஜெயசந்திரன் & பி. சுசீலா. #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா