விமலேஷ் @ திருநெல்வேலி
ShareChat
click to see wallet page
@nellainews
nellainews
விமலேஷ் @ திருநெல்வேலி
@nellainews
நெல்லை ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஆலங்குளத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் உயர் சேவை மருத்துவ முகாம் #மருத்துவம் #ஸ்டாலின்
மருத்துவம் - ShareChat
00:34
ஆலங்குளம் மாசான பாண்டியன் உடலுக்கு அரசு மரியாதை: உடலுறுப்பு தானம் #🤩அசத்தலான போஸ்ட்🔥 #💝இதயத்தின் துடிப்பு நீ
🤩அசத்தலான போஸ்ட்🔥 - நெல்லைநியஸ் போஸ்ட் 23.1. 2026 அரசு மரியாதை ஆலங்குளம் பரும்பு பகுதியை சேர்ந்த மாசான பாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் நெல்லை அரசு கல்லூரி மருத்துவ மனையில் இவரது உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசான பாண்டியனின் GuIngl இறுதி சடங்கின் அவரது உடலுக்கு ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் ஆலங்குளம் தெற்கு ஒன்றியதிமுக செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நெல்லைநியஸ் போஸ்ட் 23.1. 2026 அரசு மரியாதை ஆலங்குளம் பரும்பு பகுதியை சேர்ந்த மாசான பாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் நெல்லை அரசு கல்லூரி மருத்துவ மனையில் இவரது உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசான பாண்டியனின் GuIngl இறுதி சடங்கின் அவரது உடலுக்கு ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் ஆலங்குளம் தெற்கு ஒன்றியதிமுக செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். - ShareChat