முக்கிய அறிவிப்பு: முழு சந்திர கிரகணம்! 🌕🌑 2025, செப்டம்பர் 07 ஆம் தேதி (ஆவணி 22, ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இந்த கிரகணம் இந்தியாவிலும் தெரியும். நேரம்:
🔹 ஆரம்பம்: இரவு 09:51 மணி
🔹 முடிவு: விடியற்காலை 02:25 மணி இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் துல்லியமான பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்களுக்கு, எங்களின் 'ஓம் தமிழ் காலண்டர்' செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்! 🙏
#ChandraGrahan #LunarEclipse #LunarEclipse2025 #TotalLunarEclipse #OmTamilCalendar #சந்திரகிரகணம் #கிரகணம் #TamilAstrology #🌑அமாவாசை🔯 #🌙சந்திர தரிசனம்🔯
#TamilCalendar #Spiritual #Hinduism #Astronomy #India #TamilNadu #ImportantAnnouncement #ReelsTamil #BloodMoon2025 #ViralVideo #சந்திர கிரகணம் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🙏ஆன்மீகம்