முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ள மாவீரன் பொல்லான் மணிமண்டபப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் சு. முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #mkstalin #dmk #erode